குரு பெயர்ச்சி பலன்; அதிஸ்டம் பெறும் ராசிகள் இவர்கள்தான்!

Guru Peyarchi Astrology
By Sulokshi Oct 18, 2023 12:01 PM GMT
Sulokshi

Sulokshi

Report
Courtesy: oneindia

  குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலனடையும் என ஜோதிடங்கள் கூறுகின்றன. அந்தவகையில் குருவின் பார்வை 2024 ஏப்ரல் மாதம் வரைக்கும் சிம்மம், துலாம், தனுசு ராசிகளின் மீது விழுகிறது.

இன்னும் ஆறு மாத காலத்திற்கு இந்த ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறப்போகின்றனர். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு குருவின் பார்வை கன்னி, விருச்சிகம் தனுசு ராசிகளின் மிது விழுகிறது.

குரு பெயர்ச்சி பலன்; அதிஸ்டம் பெறும் ராசிகள் இவர்கள்தான்! | Guru Transfer Benefit These Zodiac Signs Atism

மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு

குருபகவான் திருக்கணித்தப்பஞ்சாங்கப்படி 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்கிறார்.

காலபுருஷ தத்துவப்படி ராசி மண்டலத்தில் இது இரண்டாம் வீடாகும். குரு பெயர்ச்சிக்குப் பிறகு ரிஷப ராசியில் இருந்து தனது 5ஆம் பார்வையால் கன்னி ராசியையும். 7ஆம் பார்வையால் விருச்சிக ராசியையும் பார்க்கிறார்.

9 ஆம் பார்வையால் மகர ராசியையும் பார்வையிடுகிறார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான் 'குரு பார்க்க கோடி நன்மை', குரு பார்வை தோஷ நிவர்த்தி' என்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப் பெறுகின்றது.

குரு பெயர்ச்சி பலன்; அதிஸ்டம் பெறும் ராசிகள் இவர்கள்தான்! | Guru Transfer Benefit These Zodiac Signs Atism

துலாம்:

குருபகவானின் பார்வை 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரைக்கும் உங்கள் ராசியின் மீது விழுகிறது. குரு பலனால் கோடீஸ்வர யோகம் தேடி வரும். மே மாதத்தில் இருந்து உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீடு மீதும், சுக ஸ்தானமான 4ஆம் வீடு மீது, விரைய ஸ்தானமான 12வது வீடு மீதும் விழுகிறது.

குரு அஷ்டம ஸ்தானமாக உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த ரிஷபம் அமர்ந்து தனது அருட்பார்வையால் உங்களுக்கு ஏற்றத்தை தரப்போகிறார். குடும்பம் குதூகலமாக அமையும், கணவன் மனைவி இடையே உற்சாகம் அதிகரிக்கும்.

பேசும் வார்த்தையில் இனிமை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். புது வீடு கட்டி குடியேறுவீர்கள். வண்டி வாகனம் வாங்கலாம். சுப விரையங்கள் அதிகம் நடைபெறும். வெளிநாடு செல்லும் யோகம் வரும். மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்லலாம்.

குரு பெயர்ச்சி பலன்; அதிஸ்டம் பெறும் ராசிகள் இவர்கள்தான்! | Guru Transfer Benefit These Zodiac Signs Atism

விருச்சிகம்:

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி ஏற்றத்தை தரக்கூடியது. ராசிக்கு 7ஆம் வீட்டில் அமர்ந்து தனது ஏழாம் பார்வையால் உங்கள் ராசியை பார்க்கிறார் குருபகவான். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே உற்சாகம் அதிகரிக்கும். குருபலன் வந்து விட்டது திருமணம் கைகூடி வரும்.

காதல் வெற்றியடையும். 5ஆம் பார்வையால் உங்க லாப ஸ்தானத்தை பார்வையிடுவதால் செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். மூத்த சகோதரரின் அன்பு அதிகரிக்கும். பாக்கெட் நிறைய பணம் வரும். 9ஆம் பார்வையால் உங்களின் முயற்சி ஸ்தானமான 3 ஆமிடத்தை பார்வையிடுவதால் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.

குரு பெயர்ச்சி பலன்; அதிஸ்டம் பெறும் ராசிகள் இவர்கள்தான்! | Guru Transfer Benefit These Zodiac Signs Atism

தனுசு:

உங்கள் ராசி அதிபதி குருபகவான் உங்கள் ராசிக்கு 6ஆம் வீடான ருண ரோக ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசிக்கு 2ஆம் வீடு, 12ஆம் வீடு 10ஆம் வீடுகளை பார்வையிடுகிறார். வேலை தொழிலில் புத்தொளி பிறக்கும். நல்ல வேலை கிடைக்கும். வேலையில் புரமோசன் தேடி வரும்.குடும்பத்தில் உற்சாகம் கூடும். புதிய தொழில் தொடங்கலாம். வேலையில் புரமோசன் கிடைக்கும்.

சிலருக்கு பதவியில் மாற்றம் வரும். பணவரவு அதிகரிக்கும். மறைந்திருந்த நோய்கள் வெளிப்படும். நோய்களை குணப்படுத்த பணம் வரும். வெளிநாடு செல்லும் யோகம் வரும் சுப விரையம் ஏற்படும்.

குரு பெயர்ச்சிக்குப் பிறகு கடன் வாங்க வேண்டாம். யாருக்கும் பணத்தை கடனாக வாங்கித்தரவேண்டாம்.

குரு பெயர்ச்சி பலன்; அதிஸ்டம் பெறும் ராசிகள் இவர்கள்தான்! | Guru Transfer Benefit These Zodiac Signs Atism

மகரம்:

2024ஆம் ஆண்டு நிகழப்போகும் குரு பெயர்ச்சி உங்களுக்கு அற்புதமான மாற்றங்களையும் ஏற்றங்களையும் தரப்போகிறது. குருபகவான் உங்கள் ராசிக்கு 5 ஆம் வீடான பூர்வீக புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார்.

ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானம் 9ஆம் வீடான பாக்கிய ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். 11 ஆம் வீட்டை பார்வையிடுவதால் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரரின் உதவி கிடைக்கும். குரு பலன் வந்து விட்டுவிட்டது.

கட்டில்கள் ஆடிய வீட்டில் தொட்டில் ஆடும் காலமும் கூடி வருகிறது. வெளியூர், வெளிநாடு பயணம் செல்லக்கூடிய நேரம் வந்து விட்டது. வேலையில் உங்களுக்கு புரமோசன் கிடைக்கப்போகிறது. சம்பள உயர்வு இல்லையே என்று கவலைப்பட்டவர்கள் ஏப்ரல் மாதம் வரை காத்திருங்கள் லட்சுமி கடாட்சம் வரப்போகிறது.

குரு பெயர்ச்சி பலன்; அதிஸ்டம் பெறும் ராசிகள் இவர்கள்தான்! | Guru Transfer Benefit These Zodiac Signs Atism

கும்பம்:

சுக ஸ்தானம் எனப்படும் நான்காம் வீட்டில் குருபகவான் அமரப்போகிறார். உங்களுடைய ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானம், ராசிக்கு 10ஆம் வீடான தொழில் ஸ்தானம், ராசிக்கு 8ஆம் வீடான ஆயுள் ஸ்தானத்தையும் குரு பகவான் பார்வையிடுகிறார். இந்த பார்வை விஷேசமான பலன்களை உங்களுக்குத் தரும்.

தொழில் ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் புதிய தொழில் தொடங்கலாம். வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பண வருமானம் வரும். உங்களுக்கு சுப விரைய செலவுகள் ஏற்படும். வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்யலாம் வெற்றிகள் தேடி வரும்.

அஷ்டம ஸ்தானத்தை குரு பகவான் பார்வையிடுவதால் மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் நீங்கும்.

குரு பெயர்ச்சி பலன்; அதிஸ்டம் பெறும் ராசிகள் இவர்கள்தான்! | Guru Transfer Benefit These Zodiac Signs Atism

மீனம்:

தலைமேல் ராகு அமர்ந்தாலும் உங்கள் ராசிநாதன் குருபகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் மறையப்போகிறார். குரு மறைந்தாலும் அவரது பார்வையானது 11ஆம் வீடான லாப ஸ்தானம்.

9ஆம் இடமான பாக்கிய ஸ்தானம், 7ஆம் இடமான களத்திர ஸ்தானங்களின் மீது விழுகிறது. உங்களுடைய வீட்டில் கெட்டிமேளம் கொட்டும் சத்தம் கேட்கும். காதல் மலரும் காலம் இது. காதல் கணிந்து கல்யாணத்தில் முடிய வாய்ப்பு உள்ளது. 9ஆம் இடத்தை பார்வையிடுவதால் வெளிநாடு செல்லும் யோகம் வரும். செய்யும் தொழிலில் லாபம் வரும்.

மூத்த சகோதரரின் மூலம் நன்மைகள் நடைபெறும். வரக்கூடிய பணத்தை பத்திரப்படுத்துங்கள். களத்திர ஸ்தானத்தில் உள்ள கேதுவின் மீது குருவின் பார்வை விழுவதால் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா

09 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, கிருலப்பனை, பரிஸ், France, Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

14 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US