சுக்கிரனால் பணமழையை கொட்ட போகும் 3 ராசிகள்

Horoscope Astrology Hinduism
By Sahana Jun 28, 2024 03:03 AM GMT
Sahana

Sahana

Report

ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகங்களுக்கும் ராசிகளுக்கும் நேரடி தொடர்பு உள்ளது.

சுக்கிரனால் பணமழையை கொட்ட போகும் 3 ராசிகள் | Guru Peyarchiyal Palan Perum Rasi May 01

அந்த வகையில் கிரகங்களில் ஏற்படும் சில பெயர்ச்சிகளால் ராசிகளுக்கு நல்ல பலன்கள் மற்றும் தீய விளைவுகள் ஏற்படுகின்றன. கிரக பெயர்ச்சியில் சுக்கிரனுக்கு தனித்துவமான இடம் உண்டு. இதனால் இன்பம், மகிழ்ச்சி, செல்வச் செழிப்பு, பண வரவு, அழகு, அன்பு உள்ளிட்டவை கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

அப்படி வரத்தினால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.      

சுக்கிரனால் பணமழையை கொட்ட போகும் 3 ராசிகள் | Guru Peyarchiyal Palan Perum Rasi May 01

மேஷ ராசி

எதிர்வரும் ஜூலை 7 ஆம் திகதியன்று சுக்கிரன் தனது ராசியிலிருந்து கடக ராசிக்கு மாறுகிறார். இதனால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். அவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கும். மாணவர்களாக இருந்தால் நல்ல வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்பவர்களாக இருந்தால் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அத்துடன் பதவியுயர்வு கிடைக்கும். கஷ்டங்கள் முற்றுப்பெற்று ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும்.

சுக்கிரனால் பணமழையை கொட்ட போகும் 3 ராசிகள் | Guru Peyarchiyal Palan Perum Rasi May 01

கடக ராசி

கடக ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி ஏற்படுவதால் சமுதாயத்தில் இழந்த மரியாதையும் மதிப்பும் மீண்டும் கிடைக்கும். பணம் சம்பாரிக்க நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் இந்த காலப்பகுதியில் முதலீடுகளை செய்யலாம். சிலருக்கு வீடுகளில் நீண்ட நாட்களாக பிரச்சினையாகவே இருக்கும். இந்த சுக்கிரன் பெயர்ச்சியடைந்து அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்று வைப்பார்.

சுக்கிரனால் பணமழையை கொட்ட போகும் 3 ராசிகள் | Guru Peyarchiyal Palan Perum Rasi May 01

துலாம் ராசி

துலாம் ராசியில் பிறந்தவர்கள் சுக்கிர பெயர்ச்சியால் பெறும் லாபம் அடைவார்கள். இவர்களின் வேலைகளில் முன்னேற்றம் இருக்கும். இதனால் வருமானம், வேலைவாய்ப்பு, பதவியுயர்வு இப்படி பல நன்மைகள் கைக்கூடி வரும். திருமணம் நடக்காது என புலம்பிக் கொண்டிருப்பவர்கள் இந்த பெயர்ச்சி காலப்பகுதியில் முயற்சி செய்யலாம். ஏதாவது பணிகளை செய்ய முடிவு செய்து விட்டு நீண்ட நாட்களாக முடியாமல் தவிக்கிறீர்களா? சுக்கிரன் உங்களுக்கு உதவிச் செய்வார்.  

சுக்கிரனால் பணமழையை கொட்ட போகும் 3 ராசிகள் | Guru Peyarchiyal Palan Perum Rasi May 01

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US