வெள்ளவத்தையில் பரபரப்பு - ஹோட்டலுக்கு புகுந்து துப்பாக்கி சூடு
By Vethu
வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அங்கு வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து டி-56 ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அண்மையில் பொலிஸாரும் கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினரும் இணைந்து இடித்து தரைமட்டமாக்கிய தெஹிவளை கடற்கரையில் நிர்மாணிக்கப்பட்ட சியோல் பீச் ஹோட்டலுக்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US