தமிழர் பகுதியில் பெரும் சோகம்; இளம் தம்பதிகள் உயிரிழப்பு

Sri Lanka Police Vavuniya Sri Lanka Police Investigation Crime Srilankan Tamil News
By Sulokshi Jul 26, 2023 11:04 AM GMT
Report

  வவுனியா தோணிக்கல் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவரான சுகந்தனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய்யுள்ளது.

வவுனியா – தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நுழைந்த வாள்வெட்டு குழுவினர் இந்த அராஜகத்தை அரங்கேற்றி இருந்தனர்.

இதன்போது வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள் மீதும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தி இருந்தனர்.

தமிழர் பகுதியில் பெரும் சோகம்; இளம் தம்பதிகள் உயிரிழப்பு | Great Tragedy In Vavunia Young Couple Killed

சம்பவம் இடத்தில்  பெண் பலி

சம்பவத்தில் 21 வயதான  இளம் குடும்பப்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்ததுடன், அவரது கணவரான சுகந்தன் எரிகாயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில்  கணவரும்  இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழர் பகுதியில் பெரும் சோகம்; இளம் தம்பதிகள் உயிரிழப்பு | Great Tragedy In Vavunia Young Couple Killed

அதேவேளை தமிழர் பகுதிகளின் அதிகரித்துவரும்  வன்முறைகளால் பல உயிர்கள் அநியாயமாக பறிக்கப்படுகின்றது. 

தமிழர் பகுதியில் பெரும் சோகம்; இளம் தம்பதிகள் உயிரிழப்பு | Great Tragedy In Vavunia Young Couple Killed

இது தொடர்பில் பொலிஸார்  உரிய  நடவடிக்கைகள் மேற்கொண்டு இனியேனும் இபடியான  சம்பவங்கள்  இடம்பெறாது தடுக்க வேணடும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழர் பகுதியில் பெரும் சோகம்; இளம் தம்பதிகள் உயிரிழப்பு | Great Tragedy In Vavunia Young Couple Killed

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US