பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; நீடிக்கப்பட்ட செல்லுபடி காலம்
Sri Lanka
Education
School Children
schools
By Viro
2026 ஆம் கல்வியாண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவென்னா மாணவர்கள் மற்றும் சீலமாதாக்களுக்கு வழங்கப்பட்ட 3,000 ரூபா பெறுமதியான காலணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நாட்டிலுள்ள அரச மற்றும் அனைத்து தனியார் பாடசாலைகளுக்குமான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (13) நிறைவடைகின்ற நிலையில் நாளை (14) முதல் மார்ச் 2 ஆம் திகதி வரை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் மார்ச் 3 ஆம் திகதி தொடங்குவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US