பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; நீடிக்கப்பட்ட செல்லுபடி காலம்

Sri Lanka Education School Children schools
By Vironika Feb 13, 2026 03:59 PM GMT
Report

2026 ஆம் கல்வியாண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவென்னா மாணவர்கள் மற்றும் சீலமாதாக்களுக்கு வழங்கப்பட்ட 3,000 ரூபா பெறுமதியான காலணி வவுச்சர்களின்  செல்லுபடியாகும் காலம் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; நீடிக்கப்பட்ட செல்லுபடி காலம் | Great Exciting News For School Students

அதேவேளை நாட்டிலுள்ள அரச மற்றும் அனைத்து தனியார் பாடசாலைகளுக்குமான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (13) நிறைவடைகின்ற நிலையில் நாளை (14) முதல் மார்ச் 2 ஆம் திகதி வரை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் மார்ச் 3 ஆம் திகதி தொடங்குவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.  

ஆகாயத்தில் பறக்கும் இலங்கை கோடீஸ்வரர்கள்; வானூர்திகள் கொள்வனவு! யார் யார் தெரியுமா?

ஆகாயத்தில் பறக்கும் இலங்கை கோடீஸ்வரர்கள்; வானூர்திகள் கொள்வனவு! யார் யார் தெரியுமா?


1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US