கண்ணை மறைத்த மூட நம்பிக்கை; மந்திரவாதி கொடுத்த ஐடியா; பேரனை நரபலி கொடுத்த தாத்தா

Uttar Pradesh India Crime
By Sulokshi Aug 30, 2025 08:09 AM GMT
Report

   தோஷத்தை தீர்ப்பதற்காக 16 வயது சிறுவனை , தாத்தா நரபலி கொடுத்த சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது .

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்தவர் காமினி. இவரது மகன் பியூஷ் (17), அங்குள்ள சரஸ்வதி வித்யா மந்திரி பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

கண்ணை மறைத்த மூட நம்பிக்கை; மந்திரவாதி கொடுத்த ஐடியா; பேரனை நரபலி கொடுத்த தாத்தா | Grandfather Sacrifice Grandson In Uttar Pradesh

பேரனை  கொன்று விடு 

கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற பியூஷ் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த காமினி, பல இடங்களிலும் தேடியும் கிடைக்காததால் மகனை காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 9; களமிறங்கும் சின்னத்திரை பிரபலங்கள் ; அப்ப சரவெடிதான்

பிக் பாஸ் சீசன் 9; களமிறங்கும் சின்னத்திரை பிரபலங்கள் ; அப்ப சரவெடிதான்

அந்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் பியூஷை தேடியபோது ஒரு ஓடையில் துண்டிக்கப்பட்ட தலை கிடப்பதாக தகவல் வந்தது. பொலிஸார் அதிர்ச்சியடைந்து சென்று பார்த்தபோதுப் அதே ஓடையின் வெவ்வேறு பகுதிகளில் கிடந்த மற்ற உடல் பாகங்களையும் கைப்பற்றினர்.

கண்ணை மறைத்த மூட நம்பிக்கை; மந்திரவாதி கொடுத்த ஐடியா; பேரனை நரபலி கொடுத்த தாத்தா | Grandfather Sacrifice Grandson In Uttar Pradesh

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் தாத்தா பேரனை நரபலி கொடுத்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.

பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி பிரயாக்ராஜில் உள்ள கரேலியில் பதுங்கியிருந்த சரண்சிங்கை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.

கணவனின் குற்றத்தால் நாடுகடத்தப்பட்ட மனைவி மற்றும் குழந்தை; விமான நிலையத்தில் கைது!

கணவனின் குற்றத்தால் நாடுகடத்தப்பட்ட மனைவி மற்றும் குழந்தை; விமான நிலையத்தில் கைது!

மகனும் மருமகளும் தற்கொலை

எனது மகன் கடந்த 2023ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு அடுத்தாண்டு எனது மகளும் தற்கொலை செய்து கொண்டார். எனது குடும்பத்துக்கு யாரோ கெடுதல் செய்து இருப்பதால்தான் இவ்வாறு நடந்துவிட்டது என்று சிலர் கூறினர்.

களுத்துறை கடற்கரையில் தந்தைக்கும் மகளுக்கும் காத்திருந்த அதிர்ச்சி; பொலிஸார் குழப்பம்

களுத்துறை கடற்கரையில் தந்தைக்கும் மகளுக்கும் காத்திருந்த அதிர்ச்சி; பொலிஸார் குழப்பம்

அதனை சரிசெய்ய உள்ளூரில் இருக்கும் மந்திரவாதி ஒருவரை சந்தித்தேன். அவர், உனது தம்பியின் பேரனால்தான் உனக்கு இந்த துன்பம் நேர்ந்துள்ளது. அவனை கொன்று விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றார்.

கண்ணை மறைத்த மூட நம்பிக்கை; மந்திரவாதி கொடுத்த ஐடியா; பேரனை நரபலி கொடுத்த தாத்தா | Grandfather Sacrifice Grandson In Uttar Pradesh

அவரது ஆலோசனைப்படி பியூஷை நரபலி கொடுக்க முடிவு செய்தேன். இதையடுத்து பியூஷை கடத்தி, அவனது தலையை துண்டித்து கொன்றேன். பின்னர் உடல் பாகங்களையும் துண்டு, துண்டாக வெட்டி ஓடையில் வீசினேன் என கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மூட நம்பிக்கையால் சிறுவன் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

வரிவிதிக்க ட்ரம்புக்கு அதிகாரம் இல்லை; உலகநாடுகள் மகிழ்ச்சி; கடுப்பில் டிரம்ப்!

வரிவிதிக்க ட்ரம்புக்கு அதிகாரம் இல்லை; உலகநாடுகள் மகிழ்ச்சி; கடுப்பில் டிரம்ப்!

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US