112 வயதிலும் மிகப்பெரிய சாதனை வீரராக மாறிய தாத்தா! அப்படி என்ன செய்தார் தெரியுமா?
உலக அளவில் பலர் பல்வேறு வகையான சாதனைகளைச் செய்து வருகின்றனர். இதற்கு வயது என்பது ஒரு காரணம் அல்ல. சிறியவர் முதல் முதியோர் வரை பலர் சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.
30 வயது என்றால் முதுகை பிடிக்கும் பலர் உள்ளனர். வைத்தியசாலைக்குச் செல்லும் பலர் உள்ளனர். அந்த அளவுக்கு எமது உணவுப் பழக்கவழக்கம் மாறி விட்டது. முன்னோர்கள் அன்று இயற்கை உணவை சாப்பிட்டமையால் இன்று வரை கம்பீரமாக வாழ்கின்றனர்.
தமிழக்தில் உள்ள கிராமொன்றில் வாழும் 112 வயது செல்லையா தாத்தா இப்போது மிகப்பெரிய சாதனை வீரராக மாறி விட்டார்.
அந்த வயதிலும் கூட பனை மரத்தில் ஏறி நுங்கு பறித்தல், தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தல், இளநீர் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை சுறுசுறுப்பாக செய்து வாழ்க்கையை நடாத்தி வருகின்றனர்.
தாத்தா பற்றிய இந்த தகவல் இப்போது பரவ ஆரம்பித்து விட்டதால் அவர் புன் சிரிப்புடன் பல பேட்டிகளை வழங்கி வருகின்றார்.