முஸ்லிம் திருமண சட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு
Vijitha Herath
Government Of Sri Lanka
Marriage
By Sulokshi
நாட்டில் முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்றும் அந்தச் சட்டம் எக்காரணத்துக்காகவும் திருத்தப்படமாட்டது என்றும் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சமயங்களில் சார்ந்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டால் சமய தலைவர்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்துரையாடியே அதுதொடர்பில் நடவடிக்கை எடுப்போம் என்றும் அமைச்சரவை பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் இதனை குறிப்பிட்டார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US