Gota Go Gama; 50 ஆவது நாளை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்

Galle Face Protest Gotabaya Rajapaksa Sri Lanka Economic Crisis Government Of Sri Lanka Gota Go Home 2022
By Sulokshi May 28, 2022 09:15 AM GMT
Sulokshi

Sulokshi

Report

    காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட Gota Go Gama கட்சி சார்பற்ற அமைதியான மக்கள் போராட்டம் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் காலவரையறையற்ற போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து தரப்பு மக்களும் காலி முகத்திடலில் திரண்டுள்ளனர். நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வை வழங்குமாறு பொதுமக்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகக் கோரி கோட்டா கோ கமவில் நடைபெற்ற போராட்டங்களுக்கு மேலதிகமாக நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

Gota Go Gama; 50 ஆவது நாளை முன்னிட்டு  விசேட நிகழ்வுகள் | Gota Go Gama Special Events 50Th Day

இந்த நிலையில் போராட்டத்தின் 50ஆவது நாளை பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடுவதற்கு போராட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, இன்று பிற்பகல் 2 மணிக்கு காலி முகத்திடலுக்கு கறுப்புக் கொடியுடன் வருமாறும் அல்லது அருகிலுள்ள நகரில் ஒன்று கூடுமாறும் போராட்டக்காரர்கள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாக எரிபொருள் வரிசையில் நிற்கும் பொதுமக்களை கறுப்பு நிற ஆடை அணிந்து கறுப்புக் கொடியை ஏந்துமாறும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, போராட்டத்தை குறிக்கும் வகையில் இசை மற்றும் கலாசார நிகழ்ச்சி ஒன்று காலி முகத் திடலில் மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

Gota Go Gama; 50 ஆவது நாளை முன்னிட்டு  விசேட நிகழ்வுகள் | Gota Go Gama Special Events 50Th Day

அதேவேளை பிற்பகல் 2 மணிக்கு கொள்ளுப்பட்டி சந்தியிலிருந்து ஆரம்பமாகும் ஆர்ப்பாட்டப் பேரணியின் ஊடாக ஜனாதிபதிக்கு மக்கள் ஆணையை கையளிப்பதாக சமூக ஊடக செயற்பாட்டாளர் இரத்திந்து சேனாரத்ன தெரிவித்தார்.

அத்துடன் மே மாதம் 9 ஆம் திகதி வன்முறையைத் தூண்டும் குற்றச்சாட்டின் கீழ் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை சட்டவிரோதமாக கைது செய்தமைக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

இது போன்ற சட்டவிரோதக் கைதுகளை நிறுத்துமாறு கூறியதுடன், பதவி விலகுமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Bochum, Germany, Brampton, Canada

23 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US