கடற்றொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல் ; புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்

Agriculture Water And Action For Rural Development Sri Lanka Sri Lanka Fisherman
By Sahana Jan 21, 2026 07:27 AM GMT
Report

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம், கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையுடன் இணைந்து கடற்றொழிலாளர்களுக்காக அதிக நன்மைகளை வழங்கக்கூடிய புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு ஆபாசக் காணொளிகள் ; குற்றச்சாட்டு மீது பொலிஸார் தீவிர விசாரணை

பாடசாலை மாணவர்களுக்கு ஆபாசக் காணொளிகள் ; குற்றச்சாட்டு மீது பொலிஸார் தீவிர விசாரணை

கடற்றொழிலாளர்களின் வருமான நிலை மற்றும் விருப்பத்திற்கேற்ப தமக்கான ஓய்வூதியத் திட்டத்தைத் தெரிவு செய்யக்கூடிய வசதி வழங்கப்பட்டிருப்பது இத்திட்டத்தின் ஒரு முக்கிய சிறப்பம்சமாகும்.

இதன்படி, கடற்றொழிலாளர்கள் 60 வயதை எட்டிய பின்னர் மாதாந்தம் ரூ.5,000, ரூ.10,000, ரூ.15,000, ரூ.20,000, ரூ.25,000 அல்லது அதற்கும் அதிகமான தொகையை ஓய்வூதியமாகப் பெறும் வகையில் இந்தத் திட்டத்தில் இணைந்து பங்களிக்க முடியும்.

கடற்றொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல் ; புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் | Good News Fishermen New Pension Scheme Introduced

இந்த ஓய்வூதியத் திட்டத்தின் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், 60 வயதிற்குப் பிறகு ஒருவரது வயது அதிகரிக்கும் போது அவர் பெறும் ஓய்வூதியத் தொகையும் அதிகரிப்பதாகும்.

உதாரணமாக, ஒருவர் ரூ.1,000 ஓய்வூதியத் திட்டத்திற்குப் பங்களிப்பு செய்தால், அவருக்கு 64 முதல் 70 வயது வரை ரூ.1,250 உம், 71 முதல் 77 வயது வரை ரூ.2,000 உம், 78 வயதிற்குப் பின்னர் ரூ.5,000 உம் மாதாந்த ஓய்வூதியமாகக் கிடைக்கும்.

மேலதிக நன்மைகளாக, இத்திட்டத்தில் இணைந்திருப்பவர்களுக்கு ஆயுள் காப்புறுதி நன்மைகள் கிடைப்பதுடன், ஓய்வூதியம் பெறுபவர் உயிரிழந்தால் அந்த ஓய்வூதியத் தொகையை அவரது மனைவி அல்லது கணவர் தொடர்ந்து பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் மட்டுமன்றி, கடற்றொழில் சார்ந்த ஏனைய தொழில்களில் ஈடுபடுபவர்களும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ள தங்கத்தின் விலை

வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ள தங்கத்தின் விலை

நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்

9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US