இலங்கை பாடசாலை மாணவிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!
Parliament of Sri Lanka
A D Susil Premajayantha
Sri Lankan Schools
By Shankar
எதிர்வரும் ஆண்டு (2024) முதல் பாடசாலை மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (27-11-2023) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள சுமார் 12 லட்சம் பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை வழங்க உள்ளதாகவும், முன்னோடி திட்டமாக முதலில் 3 லட்சம் பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை வழங்கி இந்த திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமாக இது செயல்படுத்தப்பட உள்ளதாகவும், கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US