உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் : 5 ராசிகளின் வாழ்க்கையில் மகத்தான வெற்றி

Horoscope Astrology
By Kirushanthi Mar 11, 2024 12:10 AM GMT
Report

 கும்ப ராசியில்  எதிர்வரும்  (07.03.2024) ம் திகதி பெயர்ச்சி ஆன சுக்கிரனுடன், ஆற்றல், வேகத்தை தரக்கூடிய செவ்வாய் பகவான்  எதிர்வரும் (15.03.2024) ம் திகதி சேர உள்ளார்.

இதனால் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் சில ராசியினருக்கு வியாபாரம் பெருகும், பண வருவாய் கூடும். கும்ப ராசியில் ஆட்சி அதிபதியாக சஞ்சரித்து வரும் சனி பகவானுடன், சுக்கிரன் சேர்ந்துள்ளார்.

அவருடன் மார்ச் 15ம் தேதி செவ்வாய் பகவானும் சேர உள்ளார்.

இதனால் உருவாகக்கூடிய மகாலட்சுமி ராஜயோகத்தால் சில ராசியனருக்கு உங்களின் தொழில், வேலை வாய்ப்புகள் பிரகாசமாகும். பண வரவு அதிகரிக்க உள்ள ராசிகளை பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானத்தில் சுக்கிரன், செவ்வாய் கிரகங்களின் சேர்க்கையானது, வண்ணமயமான பலனைத் தரக்கூடியதாக இருக்கும்.

இந்த கிரகங்களின் சேர்க்கையால் மற்றவர்களிடம் சிக்கியுள்ள பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது.

தொழில், வியாபாரத்தில் பணம் சம்பாதிக்கும் நல்ல வாய்ப்புகள் அமையும். உங்களின் உழைப்புக்கு ஏற்ற வருவாயும், முன்னேற்றமும் கிடைக்கும்.

குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் சுக்கிரன்-செவ்வாய் இணைவின் காரணமாக மிகவும் நல்ல பலனைத் தரும். உங்கள் வியாபாரம் பன்மடங்கு வளரும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் இருக்கும்.

உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் : 5 ராசிகளின் வாழ்க்கையில் மகத்தான வெற்றி | Forming Mahalakshmi Raja Yoga

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் பயன் தருவதாக இருக்கும்.

வியாபாரிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசி அதிபதியான சுக்கிரனும், செவ்வாய் இணைவும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சிறப்பாக அமைவதால், உங்கள் வாழ்க்கையில் இருக்கக்குடிய தொல்லைகள் விலகும்.

வியாபாரத்தில் லாபம் பல மடங்கு உயரும். நண்பர்களிடமிருந்து பெரிய உதவிகள் கிடைக்கும்.

உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் : 5 ராசிகளின் வாழ்க்கையில் மகத்தான வெற்றி | Forming Mahalakshmi Raja Yoga

உங்களுக்கு தொழில் வாய்ப்புகள் அமையும். உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு சுக்கிரனும், செவ்வாயும் சேரக்கூடிய நிகழ்வானது உங்களின் நிதிநிலையை முன்னேற்றக்கூடியதாகவும், வியாபாரம் பெருகும் வாய்ப்புள்ளது.

தொழிலதிபர்களுக்கு, புதிய வாய்ப்புகளால் வருமானம் அதிகரிக்கும். உங்களுக்கு மிகப்பெரிய நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.

வணிகம் தொடர்பான திட்டங்களில் வெற்றி பெறுவீர்கள்.

உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் : 5 ராசிகளின் வாழ்க்கையில் மகத்தான வெற்றி | Forming Mahalakshmi Raja Yoga

வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய வண்டி, வாகனம் மற்றும் சொத்து வாங்கலாம்.

உங்கள் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும், பண முதலீடுகள் வெற்றியைத் தரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு, இந்த சுக்கிரன் மற்றும் செவ்வாய் இணைவானது, தொழில் தொடர்பான சில நல்ல செய்திகள் கிடைக்கும்.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வேலைகள் செய்து முடிக்க முடியும்.

கூட்டுத் தொழிலில் வெற்றி கிடைக்க நல்ல நேரம். உங்களின் செல்வம் பெருகும்.

உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் : 5 ராசிகளின் வாழ்க்கையில் மகத்தான வெற்றி | Forming Mahalakshmi Raja Yoga

உங்கள் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய நினைப்பீர்கள். பணத்தையும் சேமிக்க முடியும்.

திருமணம் சார்ந்த விஷயத்தில் உறவு சிறப்பாக இருக்கும். தொழிலில் திருப்தி அடைவீர்கள்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US