முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி தலைவர் காலமானார்
Srilanka
Captain
Died
Former
By Praveen
இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் ஆணை மற்றும் புனித தாமஸ் கல்லூரியின் முன்னாள் தலைவருமான உபேகா பெர்னாண்டோ(41) வயதில் காலமானார்.
இவர் 1997-98 முதல் 2002-03 வரை SSC கழகத்திற்க்காக விளையாடிய முன்னாள் இலங்கை முதல்தர துடுப்பாட்ட வீரர் ஆவர். இந்தியாவுக்கு எதிரான 1998-99 ஆண்டுகளில் இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்ட அணிக்கு தலைவராக இருந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது உடலநலக் குறைவால் உபேகா பெர்னான்டோ காலமானார்.
உபேகா பிரன்னண்டோவின் இறுதி கிரியை நாளை கண்டியில் இடம்பெறுகிறது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US