20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டு கடவுச்சீட்டு டெண்டர்!
Sri Lanka
Government Of Sri Lanka
Passport
By Sulokshi
5 மில்லியன் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை அச்சிட்டு வழங்குவதற்கான திறந்த ஏலத்திற்கு பொது பாதுகாப்பு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி ஏல ஏற்பு கடந்த 16ம் திகதியுடன் முடிவடைந்து, 4 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது விலை மற்றும் ஏல ஆவணங்களை சமர்ப்பித்துள்ளன.
அதேவேளை நாட்டில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை அச்சிடுவதற்கு திறந்த டெண்டர் நடத்தப்பட்டுள்ளது என்பது விசேட அம்சமாகும்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US