இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுடன் மீண்டும் நேரடி விமான சேவை; அறிவித்த நாடு
srilanka
flight
kuwait
By Sulokshi
இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுடன் மீண்டும் நேரடி விமான சேவையை ஆரம்பீகவுள்ளதாக குவைத் அறிவித்துள்ளது.
அதன்படி இலங்கை , இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து ஆகிய நாடுகளுடன் மீண்டும் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு குவைத் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று நடைபெற்ற குவைத் அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குவைத் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தாரெக் அல்-மஸ்ரெம் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் அவசரக் குழு விதித்த விதிமுறைகளுக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US