மன்னாரில் குவிந்த ஃபிளமிங்கோ பறவைகள்; குவியும் சுற்றுலா பயணிகள் !

Mannar Sri Lanka Tourism
By Sulokshi Feb 14, 2024 05:56 AM GMT
Report

   மன்னார் பகுதியில் ஃபிளமிங்கோ” வலசை பறவைகள் குவிந்துள்ளதாக கூறப்படுகின்றது. இங்கு உணவு கிடைப்பது, வானிலை மற்றும் இனப்பெருக்க ஜோடிகளைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட பல காரணங்களால் தங்கள் நாட்டிலிருந்து ஃபிளமிங்கோ வலசை பறவைகள் இலங்கைக்கு இடம்பெயர்வதாக அறியப்படுகிறது.

மிகவும் உணர்திறன் கொண்ட பறவை 

இவ்வாறு இடம்பெயரும் பறவைகளுள், மிகவும் அரிதான மற்றும் மிகவும் உணர்திறன் கொண்ட பறவை ஃபிளமிங்கோ ஆகும். தற்போது அவை அனைத்தும் மன்னாரில் குவிந்துள்ளன.

மன்னாரில் குவிந்த ஃபிளமிங்கோ பறவைகள்; குவியும் சுற்றுலா பயணிகள் ! | Flamingos Birds To Mannar Piling Tourists

காதலர் தினம் கொண்டாட யாழ்ப்பாணத்திற்கு வந்த சுவிஸ் குடும்பஸ்தர் நையப்புடைப்பு!

காதலர் தினம் கொண்டாட யாழ்ப்பாணத்திற்கு வந்த சுவிஸ் குடும்பஸ்தர் நையப்புடைப்பு!

மன்னாரின் ஈரநிலங்களில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக செலவழிக்கும் அழகான மற்றும் கம்பீரமான ஃபிளமிங்கோ பறவைகள் வந்து குவிந்துள்ளன. இந்த வகை பறவைகள் நவம்பரில் மாதம் முதல் ஏப்ரல் வரை இலங்கையில் தங்கியிருக்கும்.

மன்னாரில் குவிந்த ஃபிளமிங்கோ பறவைகள்; குவியும் சுற்றுலா பயணிகள் ! | Flamingos Birds To Mannar Piling Tourists

அதேவேளை ஃபிளமிங்கோ” வலசை பறவைகள், இலங்கைக்கு மட்டுமன்றி, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கும் இடம்பெயர்கின்றன.

இது குறித்து, ஃபிளமிங்கோ பறைவைகளை புகைப்படம் பிடித்த வனவிலங்கு புகைப்பட கலைஞர் ஏ.எல் முஹமட் ரசீம் தெரிவிக்கையில்,

மன்னாரில் குவிந்த ஃபிளமிங்கோ பறவைகள்; குவியும் சுற்றுலா பயணிகள் ! | Flamingos Birds To Mannar Piling Tourists

மன்னாரில் தற்போது சுமார் 3,000 க்கும் அதிகமான ஃபிளமிங்கோ பறைவைகளை என்னால் அவதானிக்க கிடைத்தது. ஆனால் பல ஆண்டுகளாக எண்ணிக்கையில் தெளிவான ஏற்ற இறக்கத்தை காணக்கூடியதாக உள்ளது.

காதலர் தினத்தில் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

காதலர் தினத்தில் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

"2012 இல், 12,000 ஃபிளமிங்கோ பறவைகள் இருந்தன, ஆனால் அது 1,500 ஆகவும் குறைந்து பின்னர் 7,000 ஆக உயர்ந்தது. பின்னர் சென்ற வருடம் 3,000 தெடக்கம் 5,000 வரை இருந்தது. தற்போது அது 3,000 ஃபிளமிங்கோ பறவையாக உள்ளதாக கூறியுள்ளார்.

மன்னாரில் குவிந்த ஃபிளமிங்கோ பறவைகள்; குவியும் சுற்றுலா பயணிகள் ! | Flamingos Birds To Mannar Piling Tourists

பிரதேச செயலக பெண் ஊழியர் பாலியல் துஷ்பிரயோகம் ; கிராம உத்தியோகத்தர் கைது

பிரதேச செயலக பெண் ஊழியர் பாலியல் துஷ்பிரயோகம் ; கிராம உத்தியோகத்தர் கைது

இந்நிலையில் ஃபிளமிங்கோ பறவைகளை காண வெளிநாட்டவர்கள் உட்பட பல சுற்றுலா பயணிகள் மன்னாருக்கு வந்து செல்வதாகவும் அவர் கூறியுள்ளார். 

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US