இயந்திரம் இன்றி கடலில் தத்தளித்த படகொன்றை கரைக்கு கொண்டுவந்த மீனவர்கள்

Batticaloa Sri Lanka Police Investigation India Sri Lanka Fisherman
By Vironika Apr 20, 2026 11:05 PM GMT
Report

மட்டக்களப்பு, காத்தான்குடி கடற்பரப்பில், கரையிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் இயந்திரம் இன்றி தத்தளித்துக் கொண்டிருந்த படகு ஒன்றை இன்று (20) காத்தான்குடி மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.

நடுக்கடலில் படகு ஒன்று ஆளில்லாத நிலையில் தத்தளிப்பதாக காத்தான்குடி மீனவர்களுக்கு தகவல் கிடைத்தது.

இயந்திரம் இன்றி கடலில் தத்தளித்த படகொன்றை கரைக்கு கொண்டுவந்த மீனவர்கள் | Fishermen Bring Ashore A Boat Stranded At Sea

மேலதிக விசாரணை

இதனையடுத்து, கடற்படையினர் மற்றும் இராணுவத்தினரின் அனுமதியைப் பெற்ற மீனவர்கள், அவர்களின் உதவியுடன் நடுக்கடலுக்குச் சென்று குறித்த படகை கயிறு மூலம் கட்டி இழுத்து வந்துள்ளனர்.

மீட்கப்பட்ட படகில் "இந்திய நாட்டின் கல்கத்தா விளையாட்டுக் கழகம்" எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

ஆண் நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்ற இளம்பெண்ணுக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரம்

ஆண் நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்ற இளம்பெண்ணுக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரம்

சுமார் 18 அடி நீளம் கொண்ட இந்தப் படகில் இயந்திரமோ அல்லது அதனைச் செலுத்துபவர்களோ எவரும் இருக்கவில்லை. இவ்வாறான ஒரு படகு இந்தப் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்தது இதுவே முதல்முறை என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட படகு தற்போது இராணுவம் மற்றும் கடற்படையினரிடம் இச்சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

50 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி ; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு நேர்ந்த துயரம்

50 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி ; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு நேர்ந்த துயரம்

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US