2024 ஆம் ஆண்டின் முதல் பெரு ழுழு நிலவு எப்போது தெரியுமா? வெளியான தகவல்
World
Technology
By Shankar
2024 ஆம் ஆண்டின் முதல் பெரு முழு நிலவு (supermoon) எதிர்வரும் 19-08-2024 ம் திகதி தோன்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வழக்கத்தைவிட அது இன்னும் அருகில் தோன்றவிருப்பதால் நிலவின் ஒளி அதிகரித்த நிலையில் காணப்படும்.
2024 ல் மாத்திரம் மொத்தம் 4 பெரு முழு நிலவுகள் காட்சியளிக்கும்.
இரண்டு வெவ்வேறு விண்ணுலக நிகழ்வுகள் நேரும்போது பெரு முழு நிலவு தோன்றுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US