2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய பெயர்ச்சி ; ஜாக்பொட் யாருக்கு தெரியுமா?

Horoscope Astrology Hinduism 12 Rasi Palangal Tamil
By Viro Jan 16, 2026 01:08 AM GMT
Report

நவகிரகங்களில் சூரிய பகவான் தலைமை கிரகமாக விளங்குகிறார். சூரியன் தான் ஒருவருடைய தந்தை, ஒருவருடைய புகழ் அந்தஸ்து ஆகியவற்றை குறிக்கக்கூடிய முக்கியமான கிரகமாக இருக்கிறார். இவர் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் தொடக்கத்திலும் அவருடைய இடத்தை மாற்றுகிறார்.

அந்த வகையில் ஜனவரி 14-ஆம் திகதி சூரிய பகவான் தனுசு ராசியில் இருந்து விலகி மகர ராசிக்கு செல்கிறார். இந்த சூரியனின் இடமாற்றமானது கட்டாயம் 12 ராசிகளுக்கும் பிரதிபலிக்கும். அந்த வகையில் இந்த மகர ராசியில் சூரிய பெயர்ச்சியானது எந்த ராசிகளுக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய அளவில் சாதகமான பலனை கொடுக்க இருக்கிறது.

2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய பெயர்ச்சி ; ஜாக்பொட் யாருக்கு தெரியுமா? | First Solar Eclipse Of 2026 Who Hits The Jackpot

சாதகமான பலன்

மேஷம்: மேஷ ராசியினர் இந்த சூரிய பெயர்ச்சியின் காரணமாக கொஞ்சம் சுறுசுறுப்பாக வேலை செய்ய தொடங்குவார்கள். பணியிடங்களில் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்கக்கூடிய தன்மை உண்டாகும். அது மட்டும் அல்லாமல் பூர்வீக இடத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகள் எல்லாம் அகன்று ஒரு நல்ல மன அமைதி கிடைக்கும்.

ரிஷபம்: ரிஷப ராசியினருக்கு சூரிய பகவானின் இந்த மகர ராசி பெயர்சியானது இவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு தெளிவை கொடுக்க போகிறது. மனதில் நீண்ட நாட்களாக ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று குழப்பத்தில் இருந்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அந்த குழப்பம் விலகி செல்லக்கூடிய அமைப்பு உண்டாக்கும். தொழில் ரீதியாக பாராட்டுகளை பெறுவீர்கள்.

தமிழர் பகுதியில் இரவில் பெண்கள் விடுதிக்குள் புகுந்த இளைஞன் நையப்புடைப்பு ; அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி

தமிழர் பகுதியில் இரவில் பெண்கள் விடுதிக்குள் புகுந்த இளைஞன் நையப்புடைப்பு ; அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி

மீனம்: மீன ராசியினருக்கு சூரிய பகவானின் இந்த மகர ராசி பெயர்சியானது இவர்களுக்கு சொத்து விவகாரங்களில் இருந்த பிரச்சனைகளுக்கும் மற்றும் பூர்வீக இடங்களில் உங்களுக்கு பிறரால் தொந்தரவுகள் இருக்கிறது என்றால் அந்த பிரச்சனைகள் எல்லாம் முற்றிலும் முடிவுக்கு வரக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கிறது. தந்தை மற்றும் மகன் வழியில் உங்களுக்கு ஒரு நல்ல ஆதரவு கிடைக்கும்.

யாழில் கைவிடபட்ட சூட்கேஸ்க்குள் காத்திருந்த அதிர்ச்சி ; தப்பியோடிய இளைஞர்கள்

யாழில் கைவிடபட்ட சூட்கேஸ்க்குள் காத்திருந்த அதிர்ச்சி ; தப்பியோடிய இளைஞர்கள்

நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US