கிரிபத்கொடவில் 4 மாடிக் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து; 4 சிறுவர்கள் உட்பட 12 பேர் மீட்பு
police
fire
childrens
Kiribathgoda
By Sulokshi
கிரிபத்கொட பிரதேசத்தில் 4 மாடிக் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் கட்டிடத்திற்குள் இருந்த 4 சிறுவர்கள் உட்பட 12 பேர் பாது காப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US