கொழும்பு புறக்கோட்டை விற்பனை நிலையமொன்றில் தீப்பரவல்
colombo
fire
pettah
By Krishna
கொழும்பு – புறக்கோட்டையில் உள்ள பிளாஸ்டிக் பொருள் விற்பனை நிலையமொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தில் பல பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 8 தீயணைப்பு வாகனங்களை ஈடுபடுத்தி தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் உள்ள இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US