எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் தீ விபத்து
Ceylon Petroleum Corporation
Sri Lanka
Fire
By Sulokshi
எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் பிரதான அலுவலகத்தின் 6வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் , தீயை கட்டுப்படுத்தும் பணியில் எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அலுவலகத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US