ஃபெங்கல் புயல் குறித்து மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Tamil nadu Sri Lanka Department of Meteorology Weather Cyclone Fengal
By Shankar Nov 30, 2024 04:33 PM GMT
Shankar

Shankar

Report

இலங்கை மற்றும் இந்தியாவை புரட்டிபோட்டிக்கொண்டிருக்கும் ஃபெங்கல் புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றையதினம் (30-11-2024) பிற்பகல் 5 மணிக்கு குறித்த அறிவிப்பு நாளையதினம் (01-11-2024) காலை 05.00 மணிவரை அமுலில் இருக்கும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தமிழர் பகுதியில் மதுவால் நேர்ந்த சோகம்: கணவனை காப்பாற்ற முயன்ற மனைவி உயிரிழப்பு!

தமிழர் பகுதியில் மதுவால் நேர்ந்த சோகம்: கணவனை காப்பாற்ற முயன்ற மனைவி உயிரிழப்பு!

ஃபெங்கல் புயல் குறித்து மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | Fengal Storm Warning Issued Again Sri Lanka

இலங்கையைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை... வெளியான ட்ரோன் காட்சிகள்!

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை... வெளியான ட்ரோன் காட்சிகள்!

இன்று (30-11-2024) மதியம் 12:00 மணிக்கு தென்மேற்கு வங்கக் கடலிலிலிருந்து ஃபெங்கல் புயலானது, 02.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்கே சுமார் 420 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறைக்கு வடக்கே சுமார் 280 கிலோமீற்றர் தொலைவிலும் இருந்தது.

நல்லத்தண்ணியில் 52 வயது நபரால் 15 வயது பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

நல்லத்தண்ணியில் 52 வயது நபரால் 15 வயது பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

ஃபெங்கல் புயல் குறித்து மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | Fengal Storm Warning Issued Again Sri Lanka

இது மேற்கு திசையில் வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரையை கடக்குமென எதிர்க்கப்பட்டது.

இந்த புயல் இந்தியாவிற்குள் செல்லும்போது படிப்படியாக வலுவிழந்து நாட்டின் வானிலையில் அதன் தாக்கம் மேலும் குறைவடையும்.

திருகோணமலையில் மரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த 12 வயது சிறுமி!

திருகோணமலையில் மரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த 12 வயது சிறுமி!

வட மாகாணத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகும்.

ஃபெங்கல் புயல் குறித்து மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | Fengal Storm Warning Issued Again Sri Lanka

மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

திருகோணமலையில் மரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த 12 வயது சிறுமி!

திருகோணமலையில் மரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த 12 வயது சிறுமி!

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 55 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US