இறுதி சடங்கில் ஆணாக மாறிய பெண் சடலம் ; அதிர்ச்சியடைந்த உறவினர்கள்

Monaragala Hospitals in Sri Lanka Death
By Sahana Jun 14, 2026 11:15 PM GMT
Report

மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில், உயிரிழந்த மூதாட்டியின் சடலத்துக்கு பதிலாக வேறு ஒருவரின் ஆண் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழில் எண்ணெய் நிறுவனத்தில் கோடி ரூபா மோசடி ; விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

யாழில் எண்ணெய் நிறுவனத்தில் கோடி ரூபா மோசடி ; விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

பதுளை, அல்பொத்த, கொலனிய பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய ஜூபைதா உம்மா என்ற மூதாட்டி உயிரிழந்த நிலையில், அவரது சடலத்திற்குப் பதிலாக அடையாளம் தெரியாத ஒரு ஆண் நபரின் சடலம் வைத்தியசாலை நிர்வாகத்தால் உறவினர்களிடம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இறுதி சடங்கில் ஆணாக மாறிய பெண் சடலம் ; அதிர்ச்சியடைந்த உறவினர்கள் | Female Corpse Transformed Into Man During Funeral

சடலத்தை பெற்றுக்கொண்ட உறவினர்கள், இறுதிச் சடங்குகளுக்காக வீட்டிற்கு கொண்டு சென்ற பின்னர், இஸ்லாமிய மத மரபுகளின் அடிப்படையில் முகத்தைப் பார்வையிட்டபோது, அது பெண்ணின் சடலம் அல்லாது ஆண் நபரின் சடலம் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த உறவினர்கள் குறித்த ஆண் சடலத்தை மீண்டும் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம், உயிரிழந்த மூதாட்டியின் சரியான சடலம் அடையாளம் காணப்பட்டு, அதே தினத்தில் இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்திடம் கருத்து கேட்டபோது, “சடலங்களை அடையாளம் கண்டு பெற்றுக்கொள்வது உறவினர்களின் பொறுப்பாகும்” என பதிலளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குறித்த சம்பவம் கடந்த 12ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுவதுடன், இது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பலத்த காற்று எச்சரிக்கை ; மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுரை

நாடு முழுவதும் பலத்த காற்று எச்சரிக்கை ; மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுரை

அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US