ஓடும் பேருந்தில் பயணி உதைத்ததில் பெண் நடத்துனர் மரணம்
India
Telangana
Death
Women
By Sulokshi
தெலுங்கானாவில் பெண் நடத்துனரை பெண் பயணி எட்டி உதைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது
சமீப காலமாகவே அரசின் பேருந்து துறைகளில் பெண்கள் ஏராளமான பணிபுரிய தொடங்கிவிட்டனர்.

சில்லறை கொடுப்பதில் தகராறு
குறிப்பாக நிறைய பெண் நடத்துனர்களும், ஓட்டுநர்களும் வந்து விட்டனர்.
இந்நிலையில் தெலுங்கானாவில் அரசு பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வந்தவர் பிரவலிகா(24)
சில்லறை கொடுப்பதில் ஏற்பட்ட வாய் தகராறில் மௌனிகா என்கிற பெண் பயணி எட்டி உதைத்ததில் நடத்துனர் பிரவலிகா ஓடும் பேருந்திலிருந்து கீழே விழுந்தார்.
அதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து பயணி மௌனிகா மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US