வெள்ளத்தில் சிக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி
Kalutara
Death
Weather
By Sahana
நாட்டில் நேற்று (16) பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் சடலம் இன்று (17) பிற்பகல் களுத்துறை - கோரகாதுவ பிரதேசத்தில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மீகஹதென்ன, கோரகாதுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US