16 வயதில் திருமணமா; கும்பமேளா மோனாலிசாவுக்கு வந்த சோதனை; கணவருக்கு கிடுக்கிப்பிடி!

Kerala India Gossip Today Marriage Crime
By Sulokshi Apr 11, 2026 10:55 AM GMT
Report

  சமூக வலைத்தளங்களில் வைரலான கும்பமேளா அழகி மோனாலிசா, தனது காதலரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நிலையில், திருமணமாகும் போது அவருக்கு வயது   16 என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மோனாலிசாவின் கணவர் ஒரு முஸ்லீம் என்பதால், இது லவ் ஜிகாத் என பலரும் விமர்சித்திருந்தனர். அதற்கு இது லவ் ஜிகாத் இல்லை, எனது விருப்பப்படியே திருமணம் நடைபெற்றது என மோனாலிசா விளக்கம் அளித்திருந்தார்.

16 வயதில் திருமணமா; கும்பமேளா மோனாலிசாவுக்கு வந்த சோதனை; கணவருக்கு கிடுக்கிப்பிடி! | Married At 16 Kumbh Mela Monalisa

 போக்சோ வழக்கு பதிவு

இந்நிலையில் அவரது கணவர் ஃபர்மான் மீது , 16 வயது மோனலிசாவை திருமணம் செய்ததாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிலவின் மறுபக்கத்தை சுற்றிவந்த மனிதர்கள்; வரலாற்று சதனை!

நிலவின் மறுபக்கத்தை சுற்றிவந்த மனிதர்கள்; வரலாற்று சதனை!

மத்தியப் பிரதேசத்தின் மகேஷ்வர் பொலிஸ் நிலையத்தில் ஃபர்மான் கான் மீது போக்சோ சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சுபாஷினியின் இறுதி சடங்கு இலங்கையில்

சின்னத்திரை நடிகை சுபாஷினியின் இறுதி சடங்கு இலங்கையில்

தேசிய பழங்குடியினர் ஆணையம் நடத்திய விசாரணையில், திருமணத்தின் போது மோனாலிசாவிற்கு 16 வயதுதான் என தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோனாலிசா டிசம்பர் 30, 2009 அன்று பிறந்தவர் என்பதை மத்தியப் பிரதேசத்தின் மகேஷ்வர் அரசு வைத்தியசாலை பதிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. மோனாலிசா கடந்த மார்ச் 11, 2026 அன்று ஃபர்மான் கானை கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அவசர அறிவிப்பு; பரபரக்கும் தமிழகம்!

தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அவசர அறிவிப்பு; பரபரக்கும் தமிழகம்!

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US