தமிழர் பகுதியில் சோகம்; மூன்று பிள்ளைகளின் தந்தை விபரீத முடிவு
Mannar
Sri Lanka Police Investigation
Death
By Sulokshi
மன்னார் பகுதியில் மூன்றுபிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்றுகாலை (6) விபரீதமுடிவால்உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் ச - நிரோசன் வயது 32 என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
கடற்தொழில் செய்து வந்த குறித்த குடும்பஸ்தர் இன்றைய தினம் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் .
உயிரிழந்தவரின் சடலம் மன்னார் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US