பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிற்கு பிரியாவிடை!

Supreme Court of Sri Lanka Sri Lanka Magistrate Court Court of Appeal of Sri Lanka
By Shankar Nov 29, 2024 02:11 PM GMT
Report

சட்டத்துறையில் 41 ஆண்டு சேவையை நிறைவு செய்து ஓய்வுபெறும் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிற்கான சம்பிரதாய பிரியாவிடை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்றையதினம் (29-11-2024) இடம்பெற்றுள்ளது.

புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிற்கு பிரியாவிடை! | Farewell To Chief Justice Jayantha Jayasuriya

குறித்த நிகழ்வில் மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் கலந்து கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய உரையாற்றுகையில்,

முல்லைத்தீவில் திடீரென எழுந்த ஒலியால் மக்கள் அச்சம்!

முல்லைத்தீவில் திடீரென எழுந்த ஒலியால் மக்கள் அச்சம்!

இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்நாட்டின் உயர் நீதிமன்றத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கையையும் மரியாதையையும் பாதுகாப்பது பலமான சவாலாகும்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிற்கு பிரியாவிடை! | Farewell To Chief Justice Jayantha Jayasuriya

அந்த நம்பிக்கையையும் பொறுப்பையும் மீறாத வகையில் நீதிபதிகள் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்த பிரதம நீதியரசர்,

இலங்கையின் பல பகுதிகளில் தூசி நிறைந்த நிலை

இலங்கையின் பல பகுதிகளில் தூசி நிறைந்த நிலை

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் நீதிபதிகளுக்கும் இடையிலான பரஸ்பர ஆதரவு நீதி அமைப்பின் முறையான செயற்பாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.   

2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US