யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தின் புதிய செயலாளருக்கு எதிர்ப்பு ; விசாரணை ஆரம்பம்

Jaffna University of Jaffna Sri Lanka
By Sahana Oct 26, 2024 12:42 PM GMT
Report

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் பதவிக்கு சட்டவிரோதமான முறையில் புதிதாக பதவியேற்றவருக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளது.

யாழில் இரத்த வாந்தி எடுத்த நிலையில் ஒருவர் உயிரிழப்பு

யாழில் இரத்த வாந்தி எடுத்த நிலையில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளராக இதுவரை காலமும் பதவிவகித்தவர் தனது கற்கைகளை முடித்து வெளியேறிய நிலையில் அவருடைய பதவிக்கு முன்னைய ஒன்றியத்தின் நிர்வாகக் குழுவில் அங்கம்வகித்த ஒருவர் யாப்பு விதிகளுக்கு முரணாக புதிதாக பதவியேற்றுள்ளார்.

இதனால் புதிய கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கான பிரதிநித்துவம் தடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் விரிவுரையாளர்கள் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளன.

யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தின் புதிய செயலாளருக்கு எதிர்ப்பு ; விசாரணை ஆரம்பம் | Jaffna University Student Union Secretary Illegaly

சட்டவிரோதமான பதவியேற்பு தொடர்பான விசாரணைகளை உடன் மேற்கொள்ளுமாறு கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினரால் கோரிக்கை கடிதம் ஒன்றும் நேற்றையதினம் துணைவேந்தரிடமும், மாணவர் நலச்சேவை அலுவலகத்திடமும் கையளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினை பிரதிநித்துவப்படுத்தி பிரதான மாணவர் ஒன்றிய செயலாளர் பதவி வகிக்கும் நிலையில் முன்னைய ஒன்றியத்தின் காலம் நிறைவடைந்த நிலையில் வறிதாக்கப்பட்ட செயலாளர் பதவிக்கு கலைப்பீட மாணவர் ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத ஒருவர் புதிதாக பிரதான மாணவர் ஒன்றிய செயலாளர் பதவியை கைப்பற்றியமை யாப்பு விதிமுறைகளுக்கு சட்டவிரோதமானது என யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க வட்டாரங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.

மாணவர் ஒன்றிய செயற்பாடுகளை வலுவிழக்க செய்யும் வகையிலும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு சமூக மட்டத்தில் இருக்கும் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் புதிதாக சட்டவிரோதமாக செயலாளர் பதவியை பெற்றுள்ளாரா என்ற சந்தேகத்தை மாணவர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஆசையாக பிரியாணி சாப்பிட்ட 15 வயது பாடசாலை மாணவி உயிரிழப்பு

ஆசையாக பிரியாணி சாப்பிட்ட 15 வயது பாடசாலை மாணவி உயிரிழப்பு

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US