விபரீத முடிவை எடுத்த குடும்பஸ்தர்... வேப்ப மர உச்சியில் இருந்து சடலமாக மீட்பு!

Sri Lanka Police Puttalam Sri Lankan Peoples
By Shankar May 06, 2024 12:45 PM GMT
Report

புத்தளம் பகுதியில் வேப்ப மரத்தில் தவறான முடிவெடுத்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்றையதினம் (05-05-2024) மாலை ஆண்டிகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபரீத முடிவை எடுத்த குடும்பஸ்தர்... வேப்ப மர உச்சியில் இருந்து சடலமாக மீட்பு! | Family Man Suicide Hanging Neem Tree Putthalam

குறித்த சம்பவத்தில் மயில்லாவெவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த பொலிஸ் அதிகாரி... நேரில் கண்ட இராணுவ வீரரான கணவன்!

வீட்டில் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த பொலிஸ் அதிகாரி... நேரில் கண்ட இராணுவ வீரரான கணவன்!

உயிரிழந்த நபருக்கும், மனைவிக்கும் இடையில் கடந்த சில நாட்களாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை மயில்லாவெவ பகுதியில் உள்ள குளம் ஒன்றிற்கு அருகில் உள்ள 25 அடி உயரம் கொண்ட பாரிய வேம்பு மரத்தின் மீது ஏறிய நபர், அந்த மரக்கொப்பொன்றில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபரீத முடிவை எடுத்த குடும்பஸ்தர்... வேப்ப மர உச்சியில் இருந்து சடலமாக மீட்பு! | Family Man Suicide Hanging Neem Tree Putthalam

இதன்போது, அவ்வழியாக சென்ற நபர் ஒருவர் இதுபற்றி பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

தாயைக் கட்டி வைத்து விட்டு இளம் பெண்ணிடம் மோசமாக நடந்துகொண்ட 58 வயது நபர்!

தாயைக் கட்டி வைத்து விட்டு இளம் பெண்ணிடம் மோசமாக நடந்துகொண்ட 58 வயது நபர்!

சம்பவ இடத்திற்கு சென்ற மஹாகும்புக்கடவல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு சென்ற புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் மரண விசாரணையை நடத்தினார்.

ஒரே மாணவியை காதலித்த இரு மாணவர்கள்... இறுதி நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ஒரே மாணவியை காதலித்த இரு மாணவர்கள்... இறுதி நடந்த அதிர்ச்சி சம்பவம்!

விபரீத முடிவை எடுத்த குடும்பஸ்தர்... வேப்ப மர உச்சியில் இருந்து சடலமாக மீட்பு! | Family Man Suicide Hanging Neem Tree Putthalam

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

இதன்போது, குறித்த நபர் தூக்கிட்டதன் காரணமாக கழுத்து இறுகியதால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பு வழங்கி சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளதாக புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் தெரிவித்தார்.  

இலங்கையில் பெரும் சோகம்... 21 வயது பெண் உயிரிழப்பு! இரு பெண்கள் வைத்தியசாலையில்

இலங்கையில் பெரும் சோகம்... 21 வயது பெண் உயிரிழப்பு! இரு பெண்கள் வைத்தியசாலையில்

2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US