கொத்து பராட்டாவினால் துடிதுடித்து பலியான இளம் குடும்பஸ்தர் ; கதறி அழும் கர்ப்பிணி மனைவி

Tamil nadu India Crime Theni
By Viro Sep 10, 2025 08:54 PM GMT
Viro

Viro

Report

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 28). இவர், தேவதானப்பட்டி மெயின் ரோட்டில் பழக்கடை வைத்திருந்தார்.இவருக்கு திருமணமாகி பாண்டிதேவி என்ற மனைவியும், 5 வயதில் மகளும் உள்ளனர். மேலும் தற்போது பாண்டிதேவி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

 சந்தனகுமார், தனது கடையின் அருகில் உள்ள ஓட்டலுக்கு தோசை வாங்க சென்றிருந்த போது அந்த ஓட்டலில், சமையல் தொழிலாளி சிவா தோசை கல்லில் கொத்து பரோட்டா போட்டு கொண்டிருந்தார்.

கொத்து பராட்டாவினால் துடிதுடித்து பலியான இளம் குடும்பஸ்தர் ; கதறி அழும் கர்ப்பிணி மனைவி | Family Man Dies After Caused By Kottu Parotta

ஏன் சத்தமாக கொத்து பரோட்டா போடுகிறாய்..

பரோட்டாவை கொத்து, கொத்தாக மாற்றுவதற்காக கல்லில் கூர்மையான தட்டுகளால் சிவா தட்டிக்கொண்டிருந்தார். இதனால் அதிக சத்தம் எழுந்தது. அங்கு நின்றிருந்த சந்தனகுமார், ‘ஏன் அதிக சத்தத்துடன் கொத்து பரோட்டா போடுகிறாய்’ என்று சிவாவிடம் கேட்டுள்ளார்.

இதனால் 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சந்தனகுமார் ஓட்டலில் கிடந்த விறகு கட்டையை எடுத்து சிவாவின் தலையில் தாக்கியதுடன், வலியால் துடித்த சிவா, தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தனகுமாரை சரமாரியாக குத்தியுள்ளார்.

நேபாளத்தின் இடைக்கால தலைவராகிறார் முதல் பெண் தலைமை நீதிபதி

நேபாளத்தின் இடைக்கால தலைவராகிறார் முதல் பெண் தலைமை நீதிபதி

நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், சந்தனகுமாரை மீட்டு சிகிச்சைக்காக  கொண்டு செல்லப்பட்டார்.அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சந்தனகுமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

யாழில் இராணுவ வாகனத்தில் மோதியவருக்கு நேர்ந்த கதி

யாழில் இராணுவ வாகனத்தில் மோதியவருக்கு நேர்ந்த கதி

இதேபோல் விறகு கட்டையால் தாக்கியதில் காயமடைந்த சிவா, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து  பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US