அதிகளவு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட வெந்தயம் பற்றிய தகவல்கள்

Fenugreek leaves Healthy Food Recipes
By Kirushanthi Sep 07, 2023 08:46 AM GMT
Report

வெந்தயம் நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் ஒரு மசாலா பொருள். சிறிது கசப்புத் தன்மை கொண்ட இந்த வெந்தயம் அதிகளவு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கிறது.

இந்த வெந்தயம் ஊறவைத்த தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் ஆரோக்கிய மாற்றங்களை இணங்காணலாம். ​ ​

1.கொலஸ்டிரால் பிரச்சினை

தொடர்ச்சியாக வெந்தயத்தை உணவுகளில் சேர்த்து வருவதன் மூலமோ அல்லது வெந்தய தண்ணீரை தினமும் குடிப்பதன் மூலமோ உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிரால் கரைந்து வெளியேறும்.

குறிப்பாக ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கார்டியோ வாஸ்குலர் போன்ற நோய்களை விரட்ட உதவி செய்யும்.

அதிகளவு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட வெந்தயம் பற்றிய தகவல்கள் | Facts About Fenugreek That You Didnt Know

​2.ஆஸ்துமா பிரச்சினை

வெந்தயத்தில் உள்ள பல மூலக்கூறுகளில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் அதிகமாக இருக்கின்றன. இவை உடலில் ஏற்படும் இன்ஃபிளமேஷன்களைக் குறைக்கும்.

அதனால் ஆர்ததரைடிஸ், ஆஸ்துமா போன்ற இன்ஃபிளமேஷன்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வெந்தய நீரைத் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளலாம். ​

அதிகளவு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட வெந்தயம் பற்றிய தகவல்கள் | Facts About Fenugreek That You Didnt Know

3.அஜீரணக் கோளாறு

தினமும் வெந்தய நீரைக் குடித்து வந்தால் அஜீரணக் கோளாறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். இதிலுள்ள நார்ச்சத்துக்கள் அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், வயிறு உப்பசம் ஆகிய பிரச்சினைகளைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

அதோடு உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் சரியாக உறிஞ்சிக் கொள்ள உதவி செய்யும்.

அதிகளவு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட வெந்தயம் பற்றிய தகவல்கள் | Facts About Fenugreek That You Didnt Know

​ ​4.இரத்த சர்க்கரை

வெந்தயம் நீரிழவு நோயாளிகளுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ரத்தத்தில் சர்க்கரையின்அளவு எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதை குறைத்து கட்டுக்குள் கொண்டு வரும் பண்பு வெந்தயத்துக்கு உண்டு.

தினமும் காலை வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடித்து வர ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.

[​

5.எடைக் குறைப்பு ​

வெந்தயத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம். அதனால் இதில் உடல் எடையைக் குறைக்கும் பண்புகள் அதிகம். பசியைக் கட்டுப்படுத்தி அதிக கலோரிகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் செய்வதால் உடல் எடை ஆரோக்கியமான முறையில் சீராகக் குறைய ஆரம்பிக்கும். ​ ​

அதிகளவு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட வெந்தயம் பற்றிய தகவல்கள் | Facts About Fenugreek That You Didnt Know

6.​நோயெதிர்ப்பு சக்தி

வெந்தயத்தில் நிறைய ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. இதை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது நம்முடைய உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி உடலில் நோய்த் தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுகாக்க உதவி செய்யும். ​ ​

அதிகளவு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட வெந்தயம் பற்றிய தகவல்கள் | Facts About Fenugreek That You Didnt Know

7.ஆரோக்கியமான தலைமுடி

வெந்தயம் தலைமுடியை பளபளப்பாகவும் பட்டு போல மென்மையாகவும் வைத்திருக்க உதவி செய்யும். தலைமுடியைப் பராமரிக்க வெந்தயத்தை வெளிப்பூச்சாகவும் அப்ளை செய்யலாம்.

உள்ளுக்குள் வெந்தய நீர், வெந்தய களி போன்ற வகைகளிலும் எடுத்துக் கொள்ளலாம்.

அதிகளவு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட வெந்தயம் பற்றிய தகவல்கள் | Facts About Fenugreek That You Didnt Know

தினமும் அருந்தும் முறை

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு வெந்தயத்தைச் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து விட வேண்டும்.

காலையில் எழுந்ததும் அந்த தண்ணீரை அப்படியே குடித்துவிட்டு வெந்தயத்தையும் சாப்பிட்டு விடலாம். ஒருவேளை இரவு முழுக்க ஊற வைப்பது அதிக கசப்பாக இருப்பதால் நீங்கள் நினைத்தால் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் வெந்தயத்தைச் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைத்து விட்டு உடனே குடித்து விடலாம்.

இரவு முழுவதும்  ஊறவைத்த வெந்தய நீரை கொதிக்க வைத்து டீ போலவும் குடிக்கலாம் (சர்க்கரை சேர்க்கக் கூடாது).

அதிகளவு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட வெந்தயம் பற்றிய தகவல்கள் | Facts About Fenugreek That You Didnt Know

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US