இலங்கைக்கான சேவைகளை ஆரம்பிக்கும் ஐரோப்பிய ஸ்மார்ட்விங்ஸ் விமானம்

Sri Lanka Tourism Europe
By Sulokshi Aug 18, 2025 07:20 AM GMT
Report

ஐரோப்பிய ஓய்வு நேர விமான நிறுவனமான ஸ்மார்ட்விங்ஸ், வரும் டிசம்பர் மாதம் முதல் போலந்தின் வார்சாவிலிருந்து ஓமானின் மஸ்கட் வழியாக கொழும்புக்கு வாராந்திர விமானங்களை ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்விங்ஸ் என்பது செக் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமாகும்.

அதோடு மத்திய ஐரோப்பாவில் வேகமாக வளர்ந்து வரும் விமான நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த விமான நிறுவனம் ஸ்மார்ட்விங்ஸ் குழுமத்தின் ஒரு பகுதியாகும்.

இலங்கைக்கான சேவைகளை ஆரம்பிக்கும் ஐரோப்பிய ஸ்மார்ட்விங்ஸ் விமானம் | European Smartwings Airlines Services To Sri Lanka

 ஐரோப்பாவில் வேகமாக வளர்ந்து வரும்  ஸ்மார்ட்விங்ஸ்

இதில் ஸ்மார்ட்விங்ஸ் போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ஹங்கேரி ஆகியவை அடங்கும். தற்போது உலகளவில் 80 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஸ்மார்ட்விங்ஸ் விமானங்களை நிறுவனம்இயக்குகிறது. ஊடக அறிக்கைகளின்படி,

ஏராளமான கொலைகள், கடத்தல்கள் ;பிள்ளையானின் சகாக்களை தேடி தொடரும் நடவடிக்கை

ஏராளமான கொலைகள், கடத்தல்கள் ;பிள்ளையானின் சகாக்களை தேடி தொடரும் நடவடிக்கை

மஸ்கட்-கொழும்பு-மஸ்கட் பிரிவில் பயணிகளை ஏற்றிச் செல்ல விமான நிறுவனம் அனுமதிக்கப்படும். இந்த சேவை போயிங் 737 MAX விமானங்களைப் பயன்படுத்தி இயக்கப்படும்.

ஸ்மார்ட்விங்ஸ் விமானம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 5.30 மணிக்கு வார்சாவிலிருந்து புறப்பட்டு இரவு 8.55 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.

ஒன்லைன் மோசடியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் விபரம் என்னிடம் உண்டு ; சஜித் பிரேமதாஸ

ஒன்லைன் மோசடியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் விபரம் என்னிடம் உண்டு ; சஜித் பிரேமதாஸ

மஸ்கட் மற்றும் வார்சாவிற்கு திரும்பும் விமானம் கொழும்பில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.40 மணிக்கு போலந்து தலைநகரை அடைந்துவிடும்.        

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US