இந்தியாவிற்கு ஐரோப்பா, அமெரிக்க விண்வெளி நிறுவனங்கள் வாழ்த்து
India
SpaceX
Indian Space Research Organisation
By Sulokshi
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் மூன்றாவது சந்திரயான் - 3 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனங்கள் இந்தியாவிற்கு வாழ்த்து தெரிவித்தன.
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான்-3 ஐ இஸ்ரோ ஏவியது. இஸ்ரோவின் சிறந்த விள்வெளி ஏவலுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதன் ஆழமான விண்வெளி நிலையங்களின் ஐரோப்பிய விண்வெளி கண்காணிப்பு வலையமைப்பு மூலம் சந்திரயான் -3 க்கு ஆதரவை விரிவுபடுத்துகிறது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US