கொழும்பில் போராட்டத்தில் பதற்றம்; 6 பேர் கைது!
Colombo
SL Protest
By Sulokshi
கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதியில் மின்சார நுகர்வோர் சங்கத்தினால் இன்று பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் தேரரொருவர் உட்பட 6 பேரைப் பொலிஸார் கைது செய்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இதனையடுத்து அப்பகுதியில் போக்குவரத்துத் தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US