வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்தால் ஓட்டமெடுக்கும் நோய்கள்!
பொதுவாகவே நெல்லிக்காயில் பல விதமான வைட்டமின்களும் ,ஊட்ட சத்துக்களும் நிறைந்துள்ளது.
சித்த மருத்துவத்தில் நெல்லிக்காயின் பயன்பாடு
அதன் காரணமாகவே சித்த மருத்துவத்தில் நெல்லிக்காயின் பயன்பாடு அபரிதமானது .
நெல்லிக்காயில் உள்ள விட்டமின் சி சத்து ஜலதோஷம் வராமல் காக்கும் .
அதோடு தொற்று நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது .
நீரிழிவையும் கட்டுக்குள் வைக்கும்
நெல்லிக்காயில் உள்ள கால்சியம் மூலம் நம் எலும்புகள் உறுதியாகும் என்பதுடன் நீரிழிவையும் கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் நெல்லிக்காய்க்கு உண்டு .
1.நெல்லிக்காயில் மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
2. உடல் எடை குறைப்புக்கு நெல்லிக்காய் பயன் படும்
3. நெல்லிக்காயில் உள்ள 'வைட்டமின்-சி' நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம்மை காக்கிறது
4.நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செரிமான பிரச்சனைகளை குணப்படுத்துகிறது
5.சிலருக்கு கிட்னி கல் .நெல்லிக்காய் சாற்றை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் சிறுநீரக கற்கள் கரையும்.
6. மேலும் நெல்லிக்காயில் உள்ள சில சத்துக்கள் நம்மை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கும்.
7.மேலும் நெல்லிக்காய் கண் பிரச்சனைகளைத் தடுக்கும்.