வெளிநாடொன்றில் இலங்கை பெண்களுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு!
Sri Lankan Peoples
South Korea
Foreign Employment Bureau
Job Opportunity
By Shankar
இலங்கைப் பெண்களுக்கு தென் கொரியாவில் கடற்றொழில் துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, கடற்றொழில் துறையில் தொழில் வாய்ப்பைப் பெற்ற 120 பேர் கொண்ட குழு நேற்றையதினம் கொரியாவுக்குச் சென்றதாக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவில் 3 பெண்களும் உள்ளடங்குகின்ற நிலையில், தென்கொரிய மற்றும் இலங்கை அரசு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இலங்கைக்கு இந்த தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வேலைத்திட்டத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடைமுறைப்படுத்துகிறது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US