எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து: ஒன்று திரண்ட கனடா மக்கள்

United States of America Elon Musk Canada Citizenship
By Viro Feb 26, 2025 08:28 PM GMT
Report

டிரம்ப் நிர்வாகத்திற்கும் கனடாவிற்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில், எலன் மஸ்க்கின் கனேடிய குடியுரிமையை ரத்து செய்யக் கோரும் மனுவில் லட்சக்கணக்கான மக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

ஐந்து நாட்களுக்கு முன்பு கையெழுத்துகளுக்காக திறக்கப்பட்ட இந்த மனுவில்,  எலன் மஸ்க் கனடாவின் தேசிய நலனுக்கு எதிராகச் செயல்படுவதாகவும், அதன் இறையாண்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 இரட்டை குடியுரிமை 

தென்னாப்பிரிக்காவில் பிறந்த  மஸ்க், கனேடிய மற்றும் அமெரிக்க குடியுரிமை இரண்டையும் கொண்டுள்ளார். 

 இவற்றுக்கு மத்தியில்  எலன் மஸ்க் "கனடா ஒரு உண்மையான நாடு அல்ல." என எக்ஸ் வலைபக்கத்தில் பதிவிட்டு, அந்தப் பதிவு பின்னர் நீக்கப்பட்டது. இதன் காரணமாக கனேடிய மக்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து: ஒன்று திரண்ட கனடா மக்கள் | Elon Musk S Canadian Citizenship At Risk

அந்த மனுவில் , அவர் தனது செல்வமும் அதிகாரமும் பயன்படுத்தி கனேடிய தேர்தல்களை பாதித்திருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் "இப்போது கனேடிய இறையாண்மையை அழிக்க முயற்சிக்கும் ஒரு வெளிநாட்டு அரசாங்கத்தின் உறுப்பினராகிவிட்டார்" என்றும் கூறப்பட்டுள்ளது.

இம் மாதம் 20 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட  இந்த மனுவில் ஏற்கனவே 250,000 க்கும் மேற்பட்ட கனடியர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US