மின்சார சபை தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு 24 மணித்தியால கால அவகாசம்

Ravi Karunanayake Sri Lanka Sri Lankan Peoples Ceylon Electricity Board
By Sahana Feb 27, 2026 05:56 AM GMT
Sahana

Sahana

Report

இலங்கை மின்சார சபையின் ஊழியர் உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் முன்மொழியப்பட்டுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக உரிய தீர்வுகளை வழங்குமாறு கோரி, மின்சார சபை தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு 24 மணித்தியால கால அவகாசம் வழங்கியுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பான மூன்று வழக்குகள் ; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பான மூன்று வழக்குகள் ; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

மின்சார சபை ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தாததைக் கண்டித்து, நேற்று நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் பெரும் வெற்றியளித்துள்ளதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மின்சார சபை தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு 24 மணித்தியால கால அவகாசம் | Electricity Board Restructuring Trade Unions Gover

இதில் சுமார் 21 தொழிற்சங்கங்கள் பங்கேற்றிருந்தன. ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காகவே இந்த 24 மணித்தியால கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, மின்சார சபை பிரச்சினையை விரைவாக தீர்ப்பது ஊழியர்களுக்கும் மக்களுக்கும் நல்லது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நாட்டை இருளில் தள்ளும் வகையில் அமையக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பெண் ஒருவர் பலி

கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பெண் ஒருவர் பலி

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US