ஏழரை சனி பெயர்ச்சிக்கு இந்த எளிய பரிகாரங்களை செய்தால் பிரச்சனை தீரும்

Horoscope Astrology Hinduism
By Sahana Mar 09, 2025 01:41 AM GMT
Report

சனி பகவான் கர்ம காரகன் என அழைக்கப்படுகிறார். ஒருவரின் செயலுக்கு ஏற்ற பலனை தரக்கூடியவை. அந்த வகையில் ஒருவர் சிறப்பான செயல்களை, தர்ம காரியங்களை செய்யும்போது சனியின் ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்.

ஏழரை சனி பெயர்ச்சிக்கு இந்த எளிய பரிகாரங்களை செய்தால் பிரச்சனை தீரும் | Elarai Sani Peyarchiku Parigaram

அதுவே ஒருவர் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடும் போது அவர் சனியின் மூலம் அசுப விளைவுகளை எதிர்கொள்கிறார். சனிபகவான் தரக்கூடிய அசுப பலன்களிலிருந்து விடுபட நாம் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

ஏழரை சனி நடக்கக்கூடிய ராசிகள் தங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. தங்கள் வேலை, தொழில் தொடர்பான விஷயத்தில் அசுபமான பலன்களையும், சிக்கலான சூழ்நிலையையும் சமாளிக்க வேண்டிய சூழல் இருக்கும்.

ஏழரை சனி பெயர்ச்சிக்கு இந்த எளிய பரிகாரங்களை செய்தால் பிரச்சனை தீரும் | Elarai Sani Peyarchiku Parigaram

உத்தியோகஸ்தர்கள் பதவி, சம்பள உயர்வில் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் செயலில் நிதானமும் ஒழுக்கமற்ற நிலையும் இருக்கும். சனி பாதிப்பிலிருந்து விடுபட எளிய பரிகாரம் சனியின் பாதிப்பில் இருக்கும் ராசிகள் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதும், அனுமான் வழிபாடு செய்வதும், சனி ஸ்தோத்திரத்தை உச்சரிப்பதும் நல்லது.

இதனால் உங்களின் அபாயமான சூழல் குறையும். உங்கள் குடும்பத்திலும், வெளியிடத்திலும் ஒழுக்கத்துடன் நடந்து கொள்வது அவசியம். உங்கள் பேச்சு, செயலில் நிதானம் தேவை. நேர்மறையான சிந்தனையும், இனிமையான பேச்சும் அவசியம்.

ஏழரை சனி பெயர்ச்சிக்கு இந்த எளிய பரிகாரங்களை செய்தால் பிரச்சனை தீரும் | Elarai Sani Peyarchiku Parigaram

நிழலின் அருமை வெயிலில் அலைபவருக்கு தான் தெரியும் என்பார்கள். அந்த வகையில் வெயிலில் அலைந்து திரிபவர்களுக்கு இளைப்பாற நிழலை ஏற்படுத்தித் தருவதும், தாகத்தை போக்க சுத்தமான தண்ணீர் தருவதும் மிகப்பெரிய புண்ணியமாக இருக்கும்.

சனிக்கிழமைகளில் அதிகாலையில் குளித்து சுத்தமான ஆடைகளை அணிந்து தூய மனதுடன் வீட்டில் பூஜை செய்து, அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வரவும்.

உங்கள் ராசிக்கு ஏழரை சனி அல்லது ஜாதகத்தில் அசுபமான இடத்தில் சனி பகவான் இருப்பின் ஒவ்வொரு சனிக்கிழமையும், வெள்ளம் மற்றும் கருப்பு எள் கலந்த நீரை அரசமரத்திற்கு ஊற்றவும். தினமும் சூரிய பகவானுக்கு அர்க்கியம் செய்யவும்.

ஏழரை சனி பெயர்ச்சிக்கு இந்த எளிய பரிகாரங்களை செய்தால் பிரச்சனை தீரும் | Elarai Sani Peyarchiku Parigaram

மாலை நேரத்தில் நல்லெண்ணெய் ஊற்றிய தீபத்தில் கருப்பு எள் திரியில் அரச மரத்திற்கு கீழே ஏற்றி வழிபாடு செய்யவும். மந்திரத்தை உச்சரிக்கவும் சனி பகவானின் நல்லருளை பெற்றிட ஏழரை சனி, அஷ்டமா சனி, அர்த்தாஷ்டமச் சனி நடக்கக் கூடிய ராசிகள் அனுமான் சாலிசா, விநாயகர் காயத்ரி மந்திரங்களை உச்சரிக்கவும்.

இதன் மூலம் உங்களின் இன்னல்கள் குறையும். முடிந்த போதெல்லாம் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய சிவ ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்து வரவும்.

ஏழரை சனி பெயர்ச்சிக்கு இந்த எளிய பரிகாரங்களை செய்தால் பிரச்சனை தீரும் | Elarai Sani Peyarchiku Parigaram

மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US