மக்களின் காணிகளை கடற்படையினருக்கு வழங்கும் முயற்சி

Mullaitivu Ilankai Tamil Arasu Kachchi Sri Lankan Peoples Sri Lanka Navy
By Sahana Jun 17, 2025 09:41 PM GMT
Sahana

Sahana

Report

முல்லைத்தீவு - சிலாவத்தை தெற்கு, தியோகுநகர் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை கடற்படையினருக்கு வழங்கும்நோக்குடன் இன்று (17) அளவீடுசெய்ய எடுக்கப்பட்ட முயற்சி அப்பகுதி மக்களின் எதிர்ப்பு நடவடிக்கையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் நேர்ந்த கோர விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த வைத்தியர்

தமிழர் பகுதியில் நேர்ந்த கோர விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த வைத்தியர்

குறிப்பாக நிலஅளவைத் திணைக்களம் மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசசெயலக உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட நிலஅளவீட்டு முயற்சியே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மக்களின் காணிகளை கடற்படையினருக்கு வழங்கும் முயற்சி | Efforts To Give People S Lands To The Navy

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட சிலாவத்தை தெற்கு, தியோகுநகர் பகுதியில் தமிழ் மக்களுக்குரிய காணிகளை கடற்படையினர் அபகரித்துள்ளதுடன், குறித்த காணிகளில் அத்துமீறி முகாம் அமைத்துத் தங்கியுள்ளனர்.

நான்குபேருக்குரிய, இரண்டு ஏக்கர் காணிகளையே கடற்படையினர் இவ்வாறு அபகரித்து அத்துமீறித் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று (17) குறித்த காணிகளை அளவீடுசெய்து சட்டரீதியாக கடற்படையினருக்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியே அப்பகுதி மக்களுடைய எதிர்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த எதிர்ப்பு நடவடிக்கையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா, இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் செயற்பாட்டாளர் மணிவண்ணன் நிறோஜன், அப்பகுதி கிராம பொது அமைப்புக்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்

மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US