இரவு உணவை இப்படி சாப்பிட்டு பாருங்க சீக்கிரமே வெயிட் லாஸ் ஆகும்

Weight Loss Healthy Food Recipes Junk Food
By Viro Jun 12, 2025 12:10 AM GMT
Report

உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது, பலரும் விரும்பும் விஷயமாக இருக்கும். அதற்கு சில சமயங்களில், நாம் இரவு டின்னரில் சில மாறுதல்களை செய்ய வேண்டியதாக இருக்கும். அவை என்னென்ன தெரியுமா?  

இரவு உணவை மட்டும் கட்டுக்கோப்பாக சாப்பிடுவதால் கண்டிப்பாக உடல் எடை உடனடியாக குறைந்து விடாது. ஆனால், அது நமது உடல் உணவை எப்படி செரிமானம் செய்கிறது என்பதை பொறுத்துதான் இந்த வெயிட் லாஸ் ஆனது அமையும். இதனால் உடலில் ஃபேட் சேருதல், பசியின்மையுடன் உடலில் வைத்திருத்தல் ஆகியவை ஏற்படும்.

இரவு உணவை இப்படி சாப்பிட்டு பாருங்க சீக்கிரமே வெயிட் லாஸ் ஆகும் | Eat Dinner This Way Lose Weight Fast

எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?

இது, உடலில் சர்காடியன் ரிதம் செயல்பாட்டின் போது ஏற்படும். இது, உங்கள் தூக்கம், உடலின் எனர்ஜி லெவல், ஹார்மோன் செயல்பாடு, மெட்டபாலிசம் மற்றும் செரிமானம் ஆகியவை இரவு நேர டின்னருக்கு பிறகுதான் உற்பத்தியாகும் என்று கூறப்படுகிறது.

இரவு உணவை, 7 மணிக்குள் சாப்பிட வேண்டும் என்று பிறர் கூறுவதை கேட்டிருப்போம். இந்த நேரத்தில் சாப்பிடுவதால், உறங்க செல்வதற்கு முன்னர் சாப்பிடுவதால் உணவு செரிமானம் ஆகும். இது, வயிறு உப்பசம், இரவு நேரத்தில் பசி எடுப்பது ஆகியவை தடுக்கும்.

மேலும், உங்கள் தூக்கத்தின் நிலையையும் அதிகரிக்கும். 7 மணிக்கு சாப்பிட்டு விட்டு, அதன் பிறகு எந்த துரித உணவையும் சாப்பிடாமல் இருந்தால், இயற்கையாகவே அது ஒரு ஃபாஸ்டிங் நடைமுறையாக மாறிவிடும். இது, உடலில் கொழுப்பு சேருவதையும் தடுக்கிறது.

இரவு உணவை இப்படி சாப்பிட்டு பாருங்க சீக்கிரமே வெயிட் லாஸ் ஆகும் | Eat Dinner This Way Lose Weight Fast

 இரவில் நீங்கள் உணவை 9 மணிக்குள் சாப்பிடுபவராக இருந்தால் அது உங்களின் உடல் எடை இழப்பை சற்று கடினமாக்குகிறது. இதனால் உங்கள் உடலில் மெட்டபாலிசம் மெதுவாவதோடு, உங்களுக்கு அதிகம் பசியும் ஏற்படுகிறது.

இரவில் நாம் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால், உங்களுக்கு பிடித்த உணவை சாப்பிட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அது பொதுவாக எண்ணெய் உணவாகவோ, வயிற்றை கெடுக்கும் உணவாகவோ இருந்தால், எடையை குறைக்க இயலாது.

டக்ளஸ் தேவானந்தா ஒரு சாபக்கேடு ; ஈபிடிபியுடன் தொடர்பை தவிர்த்தால் ஆதரவு

டக்ளஸ் தேவானந்தா ஒரு சாபக்கேடு ; ஈபிடிபியுடன் தொடர்பை தவிர்த்தால் ஆதரவு

 இரவு நேரத்தில் உணவை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டது. 2020ஆம் ஆண்டில் இது குறித்து வெளியான ஆராய்ச்சிகளில், யாரெல்லாம் 10 மணிக்கு பிறகு சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதே போல, 6-7 மணிக்குள் சாப்பிடுபவர்கள், உடல் எடையை சரியாக சமாளித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதே போல, தினமும் 7 மணிக்கே இரவு உணவை சாப்பிட்டு உடலை பழக்கப்படுத்த வேண்டுமாம்.

நீதிமன்றில் அம்பலமான பொலிஸாரின் நாடகம் ; வெளியான பகீர் தகவல்

நீதிமன்றில் அம்பலமான பொலிஸாரின் நாடகம் ; வெளியான பகீர் தகவல்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US