ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அரசியல் பழிவாங்கலாக இருக்கக் கூடாது ; நாமல் எச்சரிக்கை

Namal Rajapaksa Easter Attack Sri Lanka X
By Sahana Mar 11, 2026 07:25 PM GMT
Report

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கைது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.

யாழில் நேர்ந்த கொடூரம் ; மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலி

யாழில் நேர்ந்த கொடூரம் ; மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலி

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள், அரசியல் எதிர்ப்பாளர்களை இலக்கு வைத்தோ அல்லது பூகோள அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாகவோ முன்னெடுக்கப்படக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்துத் தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தற்போதைய அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தாலும், விசாரணைகளின் தற்போதைய போக்கு அதன் நம்பகத்தன்மை குறித்துப் பாரிய கேள்விகளை எழுப்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அரசியல் பழிவாங்கலாக இருக்கக் கூடாது ; நாமல் எச்சரிக்கை | Easter Attack Should Not Political Vendetta Namal

நியாயமான, வெளிப்படையான மற்றும் பக்கச்சார்பற்ற முறையில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு விசாரணைக்கும் தான் முழுமையான ஆதரவை வழங்குவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்குப் பின்னால் உள்ள உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிந்து அவர்களுக்குச் சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை குறித்துக் கருத்துத் தெரிவித்த நாமல், அவர் ஒரு கௌரவமான இராணுவ அதிகாரி எனப் பாராட்டியுள்ளார்.

முப்பது ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அவர் ஆற்றிய சேவை மகத்தானது என்றும், திட்டமிட்ட அரசியல் அழுத்தங்கள் மூலமே அவர் மீது போலியான கதைகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாக்குதலைத் தடுக்கத் தவறிய மற்றும் தமது கடமைகளைச் செய்யத் தவறிய உண்மையான நபர்கள் மீது இவ்வாறான தீவிர விசாரணைகள் நடத்தப்படவில்லை என நாமல் ராஜபக்ச அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அரசியல் தேவைகளுக்காக இராணுவ அதிகாரிகளைப் பலிக்கடாவாக்குவது தேசிய பாதுகாப்பிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு வழக்கில் சுரேஷ் சலே மீது அதிரடி குற்றச்சாட்டுகள்

உயிர்த்த ஞாயிறு வழக்கில் சுரேஷ் சலே மீது அதிரடி குற்றச்சாட்டுகள்

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US