கிழக்கு நோக்கி நகரும் பூமியால் வரவிருக்கும் ஆபத்து ; எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்

India SpaceX Weather Water Technology
By Sahana May 09, 2024 07:23 PM GMT
Report

நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவன் வார்த்தைக்கு ஏற்ப தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகள், மரம், செடி, கொடிகள் என அனைத்திற்கும் நீர் முதன்மை ஆதாரமாக உள்ளது.

மலேசியாவில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்

மலேசியாவில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்


நீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக பூமியில் இருந்து அதிகப்படியான நிலத்தடி நீர் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பூமியின் நிலை மோசமாகிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நிலத்தடி நீர்

மனிதர்கள் அதிக அளவு நிலத்தடி நீரை வெளியேற்றியதாக சிடெக் டெய்லி தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, பூமி இரண்டு தசாப்தங்களுக்கும் குறைவான காலத்தில் கிழக்கு நோக்கி சுமார் 80 செ.மீ நகர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

கிழக்கு நோக்கி நகரும் பூமியால் வரவிருக்கும் ஆபத்து ; எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் | Earth Moving To The East Researchers Warn

ஜியோபிசிகள் ரிசர்ச் லெட்டர் என்பது AGU-ன் ஜர்னல் ஆகும். இது பூமி மற்றும் விண்வெளி அறிவியலுக்கான தாக்கங்களை கொண்ட ஆராய்ச்சியாகும்.

1993 மற்றும் 2010-க்கும் இடைப்பட்ட காலத்தில் மனிதர்கள் 2,150 ஜிகா டன் நிலத்தடி நீரை வெளியேற்றியதாக காலநிலை மாதிரிகளின் அடிப்படையில் விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.

கிழக்கு நோக்கி நகரும் பூமியால் வரவிருக்கும் ஆபத்து ; எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் | Earth Moving To The East Researchers Warn

உலகின் மாபெரும் பகுதிகளான மேற்கு அமெரிக்கா மற்றும் வடமேற்கு இந்தியா, நிலத்தடி நீரின் பெரும் பகுதியை பயன்படுத்தியுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய சியோல் நேஷனல் யுனிவர்சிட்டியின் புவி இயற்பியலாளர் வென் சியோ, நிலத்தடி நீர் குறைவது பூமியின் சுழற்சி துருவங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்.

இலங்கை கடலில் பவளப்பாறைகள் அழியும் அபாயம் ; பெரும் ஆபத்தில் கடல் வாழ் உயிரினங்கள்

இலங்கை கடலில் பவளப்பாறைகள் அழியும் அபாயம் ; பெரும் ஆபத்தில் கடல் வாழ் உயிரினங்கள்

இந்தியாவின் பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆடுகளாக நிலத்தடி நீர் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக ஒரு இடத்தில் இருந்து அதிக தண்ணீரை பிரித்தெடுத்த பிறகு, அது பொதுவாக ஆறுகள் மற்றும் கடல்களில் பாய்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பெரிய வெங்காயத்தின் விலை வீழ்ச்சி

பெரிய வெங்காயத்தின் விலை வீழ்ச்சி

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US