இலங்கை குடிகளுக்கு மீண்டும் இ-விசா
Sri Lankan Peoples
India
Tourist Visa
By Sulokshi
இலங்கை மக்களுக்கு இ-விசா வழங்குவதை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், இதனை தெரிவித்துள்ளது.
பொழுதுபோக்கு , வர்த்தகம், மாநாடுகள் மற்றும் பலவற்றிற்காக இந்தியாவிற்கு வருகை தருவதற்காக இலங்கைக்கான இ-விசாக்களை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையர்கள் இ-விசாக்களுக்கு விண்ணப்பிக்க பொதுமக்கள் https://indianvisaonline.gov.in/evisa/tvoa.html ஐப் பார்வையிடலாம்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US