கடும் வறட்சியால் வற்றிப்போன வாவிகள்!
Sri Lanka
Ministry of Agriculture
Heat wave
By Sulokshi
நாடுமுழுவதிலும் உள்ள 10 சிறிய வாவிகள் வறட்சியினால் வற்றிப்போயுள்ளன என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக , பல மாவட்டங்களில் நெல் செய்கை மற்றும் பயிர்ச் செய்கைகளுக்கு தேவையான தண்ணீரை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் பல பகுதிகளில் சிறு வாவிகள் வற்றிப்போயுள்ளமையினால், அப்பகுதிகளில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US