போதைப்பொருள் பாவனை; சிங்கப்பூர் பாணியில் களமிறங்க ஆராய்வு!

Sri Lanka Singapore Sri Lanka Government
By Sulokshi Nov 28, 2022 09:30 AM GMT
Report

  போதைப்பொருள் தொடர்பிலான குற்றங்களிற்கு சிங்கப்பூர் வழங்கும் தண்டனைகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூரில் போதைப்பொருள் தொடர்பிலான குற்றங்களிற்கு மரண தண்டனை விதிக்கப்படுகின்றது. போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பயன்பாட்டினை கட்டுப்படுத்துவதற்காக மரண தண்டனை குறித்து இலங்கை அரசாங்கம் ஆராய்கின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போதைப்பொருள் பாவனை; சிங்கப்பூர் பாணியில் களமிறங்க ஆராய்வு! | Drug Use Explore Singaporean Style

மரண தண்டனை குறித்து இறுதி முடிவு

அதேசமயம் சிங்கப்பூரின் சட்டங்களை ஆராயும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிட்டன மரண தண்டனை குறித்து இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் தற்போதையை சட்டங்களை வலுப்படுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் சிங்கப்பூரும் இதே பிரச்சினையை எதிர்கொள்கின்றது ஆனால் அங்கு கடுமையான சட்டங்கள் காணப்படுகின்றன.

போதைப்பொருள் பாவனை; சிங்கப்பூர் பாணியில் களமிறங்க ஆராய்வு! | Drug Use Explore Singaporean Style

போதைப்பொருள் தொடர்பான விடயங்களை கையாள்வதற்கான ஏனைய சட்டங்களும் உள்ள நிலையில் சிங்கப்பூர் எடுத்துள்ள ஏனைய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்கின்றோம் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை 1976 முதல் இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு தரப்புகள் மற்றும் புலனாய்வு தரப்புகளுடன் இணைந்து போதைபொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் கரையோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

போதைப்பொருளை இடமாற்றும் பகுதியாக இந்து சமுத்திரம் 

அதேசமயம் போதைப்பொருளை இடமாற்றும் பகுதியாக இந்து சமுத்திரம் மாறியுள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

போதைப்பொருள் பாவனை; சிங்கப்பூர் பாணியில் களமிறங்க ஆராய்வு! | Drug Use Explore Singaporean Style

1973ம் ஆண்டின் சட்டத்தின் கீழ் போதைப்பொருள் தொடர்பில் சிங்கப்பூரில் மரணதண்டனையும் வழங்கப்படுகின்றது.

குறிப்பிட்ட போதைப்பொருளின் வகை மற்றும் அளவு தண்டனையை தீர்மானிக்கின்றது.

அதன்படி தனிநபர் ஒருவருக்கு கசையடி தண்டனை சிறைத்தண்டனை அல்லது மரணதண்டனையை விதிக்க முடியும் என்பது அந்நாட்டு சட்டமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US