புர்ஜ் கலீபாவையும் விட்டு வைக்காத ட்ரோன்கள் ; ஈரானின் செயற்பாட்டால் அதிகரிக்கும் அச்சுறுத்தல்

Dubai Iran World Drones
By Viro Feb 28, 2026 07:35 PM GMT
Viro

Viro

Report

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதன்படி, மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ படைத்தளம் அமைந்துள்ள குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன், ஜோர்டான் ஆகிய நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

புர்ஜ் கலீபாவையும் விட்டு வைக்காத ட்ரோன்கள் ; ஈரானின் செயற்பாட்டால் அதிகரிக்கும் அச்சுறுத்தல் | Drone Attack Near Burj Khalifa

ட்ரோன்கள் மூலம் தாக்குதல்

ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் புர்ஜ் கலீபா கட்டிடம் அருகே ஈரானின் டிரோன்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலீபா (Burj Khalifa), 828 மீட்டர் (2,717 அடி) உயரத்துடன் உலகின் மிக உயரமான கட்டிடமாகும்.

முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷாஹெட் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.  அதிகாரிகள் சேதத்தை மதிப்பிட்டு முக்கிய இடங்களைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர்.

வளைகுடாவில் போர் பதற்றம் ; சற்றுமுன் இலங்கையில் அதிகரிக்கப்பட்டது எரிபொருளின் விலை

வளைகுடாவில் போர் பதற்றம் ; சற்றுமுன் இலங்கையில் அதிகரிக்கப்பட்டது எரிபொருளின் விலை

இந்த சூழலில் ஐக்கிய அமீரகத்தின் வான் பாதுகாப்பு, ஈரானின் பல ஏவுகணை அச்சுறுத்தல்களை தடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பரவும் காட்சிகளில், ஒரு ட்ரோன் புர்ஜ் கலீபா கட்டிடம் அருகே நெருங்கி தாக்குவது போலான காட்சிகள் வெளியாகியுள்ளதுடன், இது அச்சத்தை அதிகரிக்கிறது. இதுவரை அபுதாபியில் ஒரு உயிரிழப்பு மட்டுமே பலியாகியுள்ளது.

ஈரானின் இந்த தாக்குதல்களால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

ஈரானின் முக்கிய அமைச்சர் உயிரிழப்பு? இராணுவ இலக்குகளின் நிலை தொடர்பில் வெளியான தகவல்

ஈரானின் முக்கிய அமைச்சர் உயிரிழப்பு? இராணுவ இலக்குகளின் நிலை தொடர்பில் வெளியான தகவல்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US